Full Screen ?
 

Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க

ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)

1. அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன்

2. இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்

Ayan Yesu Kuda Iruka Lyrics in English

Aayan Yesu kooda irukka enakku kavalaiyilla 
kaiyap putichchuk kooda nadakka yaarum thaevaiyilla (2) 1. Amaithi neer nilaikku ennai alaiththuch sentiduvaar 
pasumpul thinam enakku paraman thanthiduvaar – aayan 2. Iruttu payamilla enakku ethiri payamilla 
kolum kaiththatiyum enakku kaalamum irukkum – aayan

PowerPoint Presentation Slides for the song Ayan Yesu Kuda Iruka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ayan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க PPT
Ayan Yesu Kuda Iruka PPT

Ayan Yesu Kuda Iruka Song Meaning

Yes, even Jesus
I don't mind even walking with my hands
Nobody Needs (2)

1. Calm me down
He will take me to Pasumbul Day
Paraman will deliver – Ayan

2. I am not afraid of the dark
For me the staff and the staff fear not the enemy
There will be time - ayan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆயன் கூட பயமில்ல இயேசு இருக்கஎனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் நடக்கயாரும் தேவையில்ல அமைதி நீர் நிலைக்கு என்னைஅழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்குபரமன் தமிழ்