Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Asaivaadum Aaviyae - அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே — அசைவாடும்

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் — அசைவாடும்

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைந்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே — அசைவாடும்

Asaivaadum Aaviyae Lyrics in English

Asaivaadum aaviyae thooymaiyin aaviyae idam asaiya ullam nirampa irangi vaarumae pelanataiya nirappidumae pelaththin aaviyae kanamataiya oottidumae njaanaththin aaviyae — asaivaadum thaettidumae ullangalai Yesuvin naamaththinaal aattidumae kaayangalai apishaeka thailaththinaal — asaivaadum thutaiththidumae kannnneerellaam kirupaiyin porkaraththaal nirainthidumae aananthaththaal makilvudan thuthiththidavae — asaivaadum

PowerPoint Presentation Slides for the song Asaivaadum Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaivaadum Aaviyae – அசைவாடும் ஆவியே PPT
Asaivaadum Aaviyae PPT

அசைவாடும் ஆவியே தூய்மையின் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் தமிழ்