Unmmai Ullavan
உண்மை உள்ளவன்
என்று நினைத்து
ஊழியங்களை தந்தீரையா
உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே
உம் சித்தம் செய்வேன் ஐயா
உம்மை வாழ்த்துவேன்
இயேசு இராஜனே உம்மைபோற்றுவேன் எஜமானனே ….
தாயின் கருவினிலே
என்னைகண்ட தேவன் நீர்
பெயர் சொல்லி என்னையும் அழைத்த தேவன் நீர்
உம்மை விட்டு நான் தூரம் சென்ற போதிலும்
உமக்கு நான் வேண்டுமேன்று அணைத்த தேவன் நீர்
இயேசுவே எந்தன் இராஜனே இராஜனே எஜமானனே
கூட்டிச்சேர்க்க முடியாத உடைந்த பாத்திரமாய்
குயவன் நீர் வந்தீரே
அள்ளி என்னை சேர்த்தீரே
உமக்கான திட்டமதை
என்னில் வைத்து
தட்டி தட்டி வனணகின்றீர் உமக்காவே
குயவனே பரம குயவனே
வணையுமே …..
எம்மை வணையுமே
Unmmai Ullavan – உண்மை உள்ளவன் Lyrics in English
Unmmai Ullavan unnmai ullavan entu ninaiththu ooliyangalai thantheeraiyaa uyir vaalum naalaellaam ummai paatiyae um siththam seyvaen aiyaa ummai vaalththuvaen Yesu iraajanae ummaipottaுvaen ejamaananae …. Thaayin karuvinilae ennaikannda Dhevan neer peyar solli ennaiyum alaiththa Dhevan neer ummai vittu naan thooram senta pothilum umakku naan vaenndumaentu annaiththa Dhevan neer Yesuvae enthan iraajanae iraajanae ejamaananae koottichchaேrkka mutiyaatha utaintha paaththiramaay kuyavan neer vantheerae alli ennai serththeerae umakkaana thittamathai ennil vaiththu thatti thatti vananakinteer umakkaavae kuyavanae parama kuyavanae vannaiyumae ….. Emmai vannaiyumae
PowerPoint Presentation Slides for the song Unmmai Ullavan – உண்மை உள்ளவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unmmai Ullavan – உண்மை உள்ளவன் PPT
Unmmai Ullavan PPT
Unmmai Ullavan – உண்மை உள்ளவன் Song Meaning
Unmmai Ullavan
He is truthful
Thinking that
Do you give services?
Sing to you all the days of life
I will do your will sir
I congratulate you
Jesus King I praise you Lord....
In the mother's womb
You are my God
You are the God who called me by name
Although I have gone far away from you
You are the God who wants me
Jesus is whose King, King, Master
As a broken vessel that cannot be put back together
Potter you come
Alli added me
A plan for you
keep in me
You are the one who knocks and knocks
The potter is the supreme potter
The river itself….
Protect us
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் உம்மை இராஜனே தேவன் எஜமானனே … தட்டி குயவனே வணையுமே Unmmai Ullavan உண்மை உள்ளவன் நினைத்து ஊழியங்களை தந்தீரையா உயிர் வாழும் நாளேல்லாம் தமிழ்
