Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoodhippom Thoodhippom - துதிப்போம் துதிப்போம்

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம்

Lyrics:

TAMIZH-Lyrics
துதிப்போம் துதிப்போம் யேசுவையே துதிப்போம் அதிசயமானவர் அவரே
துதிப்போம் துதிப்போம் யேசுவையே துதிப்போம் அற்புதம் செய்பவர் அவரே
முழு உள்ளத்தோடு அவரை துதிப்போம் முழு பலத்தோடும் மனதோடும் துதிப்போம்

எண்ணற்ற காலங்களாய் சிறை இருப்பின் அனுபவமோ
விடுதலை கிடைக்கும்வரை துதிப்போம் துதிப்போம்
கோலியத் போல எதிரி உயரும் பணை அளவோ
தரையில் விழும் வரைக்கும் தளர்ந்து போகாமல் துதிப்போம் துதிப்போம்

முன்னேற்ற பாதைகளில் எரிகோவை போன்ற தடை கற்களோ
அலங்கம் இடியும் வரை துதிப்போம் துதிப்போம்
வாக்கு தத்தங்கள் நிறைவேற சிறுமையின் அனுபவமோ
கதவுகள் திறக்கும் வரை கலங்கி போகாமல் துதிப்போம் துதிப்போம்

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம் Lyrics in English

Thoodhippom Thoodhippom – thuthippom thuthippom Lyrics: TAMIZH-Lyrics thuthippom thuthippom yaesuvaiyae thuthippom athisayamaanavar avarae thuthippom thuthippom yaesuvaiyae thuthippom arputham seypavar avarae mulu ullaththodu avarai thuthippom mulu palaththodum manathodum thuthippom ennnatta kaalangalaay sirai iruppin anupavamo viduthalai kitaikkumvarai thuthippom thuthippom koliyath pola ethiri uyarum pannai alavo tharaiyil vilum varaikkum thalarnthu pokaamal thuthippom thuthippom munnaetta paathaikalil erikovai ponta thatai karkalo alangam itiyum varai thuthippom thuthippom vaakku thaththangal niraivaera siraுmaiyin anupavamo kathavukal thirakkum varai kalangi pokaamal thuthippom thuthippom

PowerPoint Presentation Slides for the song Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம் PPT
Thoodhippom Thoodhippom PPT

துதிப்போம் Thoodhippom யேசுவையே அவரே முழு அனுபவமோ போகாமல் Lyrics TAMIZHLyrics அதிசயமானவர் அற்புதம் செய்பவர் உள்ளத்தோடு அவரை பலத்தோடும் மனதோடும் எண்ணற்ற காலங்களாய் சிறை தமிழ்