Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthar Neer Parisuthar - பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம் அன்பினால் என்னை மீட்டீரே -3

வாழ்க்கையில் தோற்ற என்னை
மனிதர்கள் எதிர்த்தார்கள்
நீர் மட்டும் என்னை அழைத்து
சேர்த்துக்கொண்டீர்

என் பாவத்தை போக்க
சிலுவையில் மரித்தீரே
புதிதான வாழ்க்கையை
நீரே எனக்கு தந்தீர்

உம் அன்பினால் என்னை
அணைத்துக்கொண்டீர் ஐயா
உம் தூய ஆவியால் என்னை
நிரம்ப செய்தீர்

Benny John Joseph Lyrics in English

Parisuththar neer Parisuththar um anpinaal ennai meettirae -3 vaalkkaiyil thotta ennai manitharkal ethirththaarkal neer mattum ennai alaiththu serththukkonnteer en paavaththai pokka siluvaiyil mariththeerae puthithaana vaalkkaiyai neerae enakku thantheer um anpinaal ennai annaiththukkonnteer aiyaa um thooya aaviyaal ennai nirampa seytheer

PowerPoint Presentation Slides for the song Benny John Joseph

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Neer Parisuthar – பரிசுத்தர் நீர் பரிசுத்தர் PPT
Parisuthar Neer Parisuthar PPT

என்னை உம் பரிசுத்தர் நீர் அன்பினால் மீட்டீரே வாழ்க்கையில் தோற்ற மனிதர்கள் எதிர்த்தார்கள் அழைத்து சேர்த்துக்கொண்டீர் பாவத்தை போக்க சிலுவையில் மரித்தீரே புதிதான வாழ்க்கையை நீரே தமிழ்