Full Screen ?
 

Arathikka - ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்கஅடிமையாம் எங்கள அழைத்தது நீங்க

ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க
அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க
அத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா
உம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா

கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு
ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
அவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குது
அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது

காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது
தூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவு
கற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருது
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது

எரிகோவை நாங்க சுத்தி சுத்தி வருவோம்
தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம்
சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
மதில்களை தாண்டிட தைரியம் உண்டு

Arathikka Lyrics in English

Aaraathikka therinthedukka Israel naanga
Atimaiyaam engala alaiththathu neenga
Atha solli solli paaduvaen Alleluya
Ummai uyaththi naan makiluvaen Alleluya

Konjam kooda payamilla paarvon maela enakku
Raajaavin iruthayam Karththar kaiyil irukku
Avan senaikal ellaam ippo thannnneer maela mithakkuthu
Avar ongiya puyam en pinnaal inga irukkum pothu

Kaataikal ellaam enga pakkam vanthu viluthu
Thootharkal unavaam mannaa enga unavu
Karpaaraikkullirunthu thannnneerrellaam varuthu
Maaraavin thannnneerellaam mathuramaaka maaraுmpothu

Erikovai naanga suththi suththi varuvom
Thataiyaaka iruppathellaam thuthiyaalae itippom
Senaikkul paaynthidum pelan enakku unndu
Mathilkalai thaanntida thairiyam unndu

நாங்க சொல்லி மேல எங்க சுத்தி உண்டு ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க அத பாடுவேன் அல்லேலூயா உம்மை உயத்தி மகிழுவேன் தமிழ்