Full Screen Chords ?
 
Nadaka Solli Thaarum - நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் Lyrics in English

Nadaka Solli Thaarum
nadakka solli thaarum Yesuvae Yesuvae
thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan

1. irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
arul thathumpum valiyaaki anpu thantha theyvamae

2. adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

PowerPoint Presentation Slides for the song Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே PPT
Nadaka Solli Thaarum PPT

Song Lyrics in Tamil & English

Nadaka Solli Thaarum
Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
nadakka solli thaarum Yesuvae Yesuvae
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்
thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
1. irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே
arul thathumpum valiyaaki anpu thantha theyvamae

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
2. adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே
karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் Song Meaning

Nadaka Solli Thaarum
Jesus is Jesus who tells us to walk
I am a suffering sinner who cannot go alone

1. A World of Darkness This sorrow is close to me
God who gave love through grace

2. Forgive me with mercy
Jesus who takes you by the hand and takes you with you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்