Full Screen ?
 

Devan Nam Adaikkalamum - தேவன் நம் அடைக்கலமும் பெலனும்

தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
ஆபத்துக் காலத்திலே
அனுகூலம் துணையே

பர்வதம் அதிர்ந்தாலும் இந்த
பூமி நிலை மாறினாலும்
ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
பயப்படோம் நாமே

ஓடும் ஓர் நதியுண்டே அதின்
நடுவில் நம் தேவனுண்டே
பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும்
தேவன் அதின் சகாயம்

ஜாதிகள் ராஜ்ஜியங்கள் மிக
வேகம் கொந்தளிக்கின்றதே
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்க
தேவன் நம் அடைக்கலமே

பூமியின் பாழ்க்கடிப்பை பாரும்
கர்த்தர் நடப்பிக்கின்றாரே
யுத்தம் நிறுத்தி வில்லை டித்தார்
கர்த்தரின் செயலிதுவே

அமர்ந்திருந்து நானே தேவன்
என்று அறிவீர் என்றாரே
ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
கர்த்தர் உயர்ந்திருப்பார்

Devan nam adaikkalamum Lyrics in English

Dhevan nam ataikkalamum pelanum aapaththuk kaalaththilae anukoolam thunnaiyaeparvatham athirnthaalum intha poomi nilai maarinaalum jalangal pongi malai athirnthum payappatoom naamaeodum or nathiyunntae athin naduvil nam thaevanunntae pongum santhosham engum nirampum Dhevan athin sakaayamjaathikal raajjiyangal mika vaekam konthalikkintathae senaikalin Karththar nammotirukka Dhevan nam ataikkalamaepoomiyin paalkkatippai paarum Karththar nadappikkintarae yuththam niraுththi villai tiththaar karththarin seyalithuvaeamarnthirunthu naanae Dhevan entu ariveer entarae jaathikatkullae poomiyin maelae Karththar uyarnthiruppaar

PowerPoint Presentation Slides for the song Devan nam adaikkalamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Nam Adaikkalamum – தேவன் நம் அடைக்கலமும் பெலனும் PPT
Devan Nam Adaikkalamum PPT

தேவன் நம் கர்த்தர் அதின் அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்திலே அனுகூலம் துணையேபர்வதம் அதிர்ந்தாலும் பூமி நிலை மாறினாலும் ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும் பயப்படோம் தமிழ்