விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் PPT

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
புறப்படட்டும்
ஐலேசா (4) ஆ ………
1. இயேசுவே எங்கள் மாலுமியாம்
அவரே எங்கள் தலைவராம்
2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம்
பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்
3. அக்கறை துறைமுகம் பரலோகமே
விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே


விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் PowerPoint



விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் Lyrics

விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் PPT

Download விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் Tamil PPT