முன்னே செல்வோம் நாமெல்லோரும் PPT

முன்னே செல்வோம் நாமெல்லோரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்வோம் நாம்
முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே
முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்


முன்னே செல்வோம் நாமெல்லோரும் PowerPoint



முன்னே செல்வோம் நாமெல்லோரும் Lyrics

முன்னே செல்வோம் நாமெல்லோரும் PPT

Download முன்னே செல்வோம் நாமெல்லோரும் Tamil PPT