Full Screen ?
 

முன்னே செல்வோம் நாமெல்லோரும்

முன்னே செல்வோம் நாமெல்லோரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்வோம் நாம்
முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே
முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்

முன்னே செல்வோம் நாமெல்லோரும் Lyrics in English

munnae selvom naamellorum
mun sellum naalithuvae
innum konjam selvom
Yesu pakkam nirpom
munnae selvom naam
munnae selvom nam Yesuvudanae
munnae selvom nam Yesu selkiraar
musukkattaை setiyin asaiyum osai
thonippathaal innum mun selvom

PowerPoint Presentation Slides for the song முன்னே செல்வோம் நாமெல்லோரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன்னே செல்வோம் நாமெல்லோரும் PPT

முன்னே செல்வோம் நாமெல்லோரும் Song Meaning

Let's all move forward
It's the day ahead
Let's go a little further
Let's stand by Jesus
Let's go ahead
Let us go forward with our Jesus
Let's go ahead our Jesus goes
The rustling sound of the musk plant
Let's go further because of the tone

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்