Full Screen ?
 

சிக்கு, புக்கு (2)

சிக்கு, புக்கு (2)
வண்டி செல்லுது
செல்ல இயேசு ராஜாவின்
ராஜ்யம் நோக்கி
ஹலோ தம்பி, தங்கையே
பயணம் செய்ய வாராயோ
அன்பர் இயேசு – உன்னை அழைக்கிறார்
இரட்சிட்பு தேவையே
இன்றே நீ பெற்றிடு
இயேசுவோடு பயணம் செய்யலாம்

சிக்கு, புக்கு (2) Lyrics in English

sikku, pukku (2)
vannti selluthu
sella Yesu raajaavin
raajyam Nnokki
halo thampi, thangaiyae
payanam seyya vaaraayo
anpar Yesu - unnai alaikkiraar
iratchitpu thaevaiyae
inte nee pettidu
Yesuvodu payanam seyyalaam

PowerPoint Presentation Slides for the song சிக்கு, புக்கு (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிக்கு, புக்கு (2) PPT

தமிழ்