Full Screen ?
 

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ! ஆ! ஆனந்தமே
அந்தத் தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி பூனை குட்டி பூனையாம்
அங்கும் மியாவ்
இங்கும் மியாவ்
அங்குமிங்கும் மியாவ் மியாவ்
விளையாடி மகிழ்ந்தன
2. குட்டி நாய் குட்டி நாயுமாம்
அங்கும் லொள்
இங்கும் லொள்
அங்குமிங்கும் லொள் லொள்
விளையாடி மகிழ்ந்தன
3. குட்டி வாத்து குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக்
இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக்
விளையாடி மகிழ்ந்தன
4. குட்டி தம்பி குட்டி தங்கையாம்
அங்கும் ஜெ
இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ
விளையாடி மகிழ்ந்தன

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே Lyrics in English

o! en Yesuvin thottaththilae
aa! aa! aananthamae
anthath thottaththin naduvinilae
1. kutti poonai kutti poonaiyaam
angum miyaav
ingum miyaav
angumingum miyaav miyaav
vilaiyaati makilnthana
2. kutti naay kutti naayumaam
angum lol
ingum lol
angumingum lol lol
vilaiyaati makilnthana
3. kutti vaaththu kutti vaaththumaam
angum kuvaak
ingum kuvaak
angumingum kuvaak kuvaak
vilaiyaati makilnthana
4. kutti thampi kutti thangaiyaam
angum je
ingum je
angumingum je je
vilaiyaati makilnthana

PowerPoint Presentation Slides for the song ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே PPT

தமிழ்