தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா
வாழ்வெல்லாம் துணை நிற்கும் நாதா
என் கரம் பற்றிடும் மூவா
என்னோடு தான் என்றென்றுமே
விலகாமல் தங்குவீரே
விழிக்கும் பொழுதும் உந்தன் பிரசன்னம் அதிலே
உறங்கும் நேரமும் உந்தன் சமூகம் அதிலே
எந்நாளுமே களிகூறுவேனே நான்
எந்நேரமும் மகிழ்ந்திடுவேனே நான்
தோளின் மேலே அமர்ந்துமே
மார்பினிலே சாய்ந்துமே நான் செல்லுவேன்
வேலையின் மத்தியில் உந்தன் குரலை கேட்க
நாளெல்லாம் உம்மோடு தான் என்றும் சஞ்சரித்தே நான்
என் இதயம் போற்றி பாடிடுமே
என் நாவுமே பறைசாற்றிடுமே
வாழ்க்கை எல்லாம் உம்மோடு தான்
நிலைத்தென்றுமே நிற்கவே எந்நாளுமே
Tholinmael Sumakum Deva Lyrics in English
Tholinmael mael sumakkum thaevaa vaalvellaam thunnai nirkum naathaa en karam pattidum moovaa ennodu thaan ententumae vilakaamal thanguveerae vilikkum poluthum unthan pirasannam athilae urangum naeramum unthan samookam athilae ennaalumae kalikooraுvaenae naan ennaeramum makilnthiduvaenae naan tholin maelae amarnthumae maarpinilae saaynthumae naan selluvaen vaelaiyin maththiyil unthan kuralai kaetka naalellaam ummodu thaan entum sanjariththae naan en ithayam potti paadidumae en naavumae paraisaattidumae vaalkkai ellaam ummodu thaan nilaiththentumae nirkavae ennaalumae
PowerPoint Presentation Slides for the song Tholinmael Sumakum Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tholinmael Sumakum Deva – தோளின்மேல் மேல் சுமக்கும் தேவா PPT
Tholinmael Sumakum Deva PPT

