Full Screen ?
 

Yesuvae Vazhventu Kattrukonden - இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2)

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும் – (2)

1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும்

2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே – (2)
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும்

3. அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே – (2)
நான்சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்

Yesuvae Vazhventu Kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Lyrics in English

Yesuvae Vazhventu kattrukonden – Yesuvae vaalventu kattukkonntaen – Jeba Geetham

Yesuvae vaalventu kattukkonntaen
avaraal aththanaiyum pettukkonntaen – (2)
en jepamellaam veennaakap pokala
en visuvaasum entumae thorkala – (2)

naan jepikkum naeram akkiniyaay maarum
thataiyellaam vitaiyaaka maarippokum
apishaekamellaam nathiyaakap paayum
paralokam enakkaaka vaelai seyum – (2)

1. ummun nirkum ovvoru notiyum
ennaip pelavaanaayk kaannkiraen – (2)
en neraththai muthaleedu sekiraen
makimaiyai aruvatai seykiraen – (2) – naan jepikkum

2. thuthiyum jepamum perukap peruka
engal sapaiyum perukuthae – (2)
thaesaththin kattukal maaruthae
apishaem nukangalai murikkuthae (en) – (2) – naan jepikkum

3. anniya paashai paesap paesa
aaviyum analaay maaruthae – (2)
naansolla paralokil kattumae
naan solla paralokil avilumae – (2) – naan jepikkum

PowerPoint Presentation Slides for the song Yesuvae Vazhventu Kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Vazhventu Kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் PPT
Yesuvae Vazhventu Kattrukonden PPT

Yesuvae Vazhventu Kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Song Meaning

Yesuvae Vazhventu kattrukonden – I learned that Jesus is life – Jeba Geetham

I learned that Jesus is life
I got everything from him – (2)
All my prayers will not be in vain
My Faith Will Never Fail – (2)

The time I pray turns into fire
Obstacles will become answers
Abhishekam will flow like a river
Heaven will work for me – (2)

1. Every moment before you
I find myself strong – (2)
Investing my heart
Reaping glory – (2) – I will pray

2. Increase in praise and prayer
May our congregation also increase – (2)
The shackles of the nation are changing
Break the yokes of Abishem (N) – (2) – I will pray

3. To speak a foreign language
The spirit also becomes the analyte – (2)
I say heaven is built
I will fall in heaven to say – (2) – I will pray

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்