1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்
3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ
ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics
Ullamellam – உள்ளமெல்லாம் உருகுதையோ Lyrics in English
1. Ullamellaam urukuthaiyo uththamanai ninaikkaiyilae ummaiyallaal vaeraே theyvam unnmaiyaay ingillaiyae kallanentu thallidaamal alli ennai annaiththavaa solladangaa naesaththaalae sonthamaakkik konnteerae 2. Eththan ennai uththamanaakka siththam konnteer en aesaiyaa eththanaiyaam thurokam naan seythaen aththanaiyum neer manniththeer iraththam sintha vaiththaenae naan aththanaiyum en paavamanto karththanae um anpukgeedaay niththam ummaiyae sevippaen 3. Maeka meethil Yesu raajan vaekam varum naal ento lokameethil kaaththiruppor aekkamellaam theernthida thiyaaka raajan Yesuvai naan mukamukamaay tharisikka aavalodu aengum thaasan sokam neengum naal eppo ULLAMELLAM – ullamellaam urukuthaiyo song lyrics
PowerPoint Presentation Slides for the song Ullamellam – உள்ளமெல்லாம் உருகுதையோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullamellam – உள்ளமெல்லாம் உருகுதையோ PPT
Ullamellam PPT
Ullamellam – உள்ளமெல்லாம் உருகுதையோ Song Meaning
1. The soul melts
Uttamanai thought
You are a different deity
Not really here
Without pushing it away
Ally hug me
Because of unspeakable love
Own it
2. Ethan make me whole
You are willing, my Aesai
I have committed so many betrayals
You have forgiven everything
I shed blood
It's all my fault
Lord, you are my love
I will serve you forever
3. Jesus reigns in the clouds
The day when speed will come
Those who wait in the world
Get rid of all the longing
I am the sacrificial King Jesus
To visit face to face
Dasan yearning with eagerness
When is the day when the sadness will end
ULLAMELLAM – Ulamellam Urukuthaiyo song lyrics
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உள்ளமெல்லாம் உருகுதையோ என்னை அத்தனையும் ராஜன் நாள் உத்தமனை நினைக்கையிலே உம்மையல்லால் வேறே தெய்வம் உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி அணைத்தவா சொல்லடங்கா நேசத்தாலே தமிழ்
