Full Screen ?
 

Thalaimurai Thalaimuraaai El Ezer - தலைமுறை தலைமுறையாய்

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதை எல்லாம் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே

ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி

மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான்
ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்

விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்

பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும்சரியான நாளில் தந்தீர்

இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் Lyrics in English

thalaimurai thalaimuraiyaay
vaarththaiyai kaappavarae
paathai engum udanirunthu
kuraivinti kaappavarae
en paathai ellaam udanirunthu
kuraivinti kaappavarae

ael esirku nanti uthavikal seytheer nanti
ael eser ael eser anuthinam solluvaen nanti

maevi poseththai pola maranthu othukka pattaen naan
raajaakkalin panthiyilae utkaara alaiththu vantheer

viluntha koodaaraththai marupati eluppi vittir
orupothum thalai kuniyaa naatkalai enakku thantheer

patchiththa varushaththin palanai marupatiyum enakku thantheer
munmaariyum pinmaariyumsariyaana naalil thantheer

Yesu raajaa nanti en Yesu raajaa nanti
Yesuvae Yesuvae anuthinam solluvaen nanti

PowerPoint Presentation Slides for the song Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் PPT
Thalaimurai Thalaimuraaai El Ezer PPT

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் Song Meaning

Generation after generation
Keeper of the word
Be with the path anywhere
Unfailing Protector
Be with all my path
Unfailing Protector

Thank you Al S for your help
El Ezer El Ezer I will say thank you

I was forgotten like Maeve Bosseth
You brought me to sit in the banquet of kings

You have raised the fallen tent again
You never gave me heady days

You gave me the fruit of the ripe year again
You have given me on the right day both before and after

Thank you King Jesus Thank you my King Jesus
Jesus, Jesus, I thank you everyday

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்