ଯୂନସ 4:2
ୟୂନସ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ଅଭିଯୋଗ କରି କହିଲା, ମୁଁ ଜାଣିଥିଲି ଏହାହିଁ ଘଟିବ। ମୁଁ ମାେ ନିଜ ଦେଶ ରେ ଥିଲା ବେଳେ ତୁମ୍ଭେ ମାେତେ ସଠାେକୁ ଡାକିଥିଲା। ସେତବେେଳେ ମୁଁ ଜାଣିଥିଲି ଯେ ତୁମ୍ଭେ ସହେି କୁନଗରୀର ଲୋକମାନଙ୍କୁ କ୍ଷମା ଦବେ। ତେଣୁ ମୁଁ ତର୍ଶୀଶକୁ ଗ୍ଭଲି ୟିବାକୁ ସ୍ଥିର କଲି। ମିଁ ଜାଣିଥିଲି ତୁମ୍ଭେ ଜଣେ ଦୟାଳୁ ପ୍ରଭୁ। ମୁଁ ଜାଣିଥିଲି ତୁମେ ଦୟା ଦଖାଇେ ଲୋକମାନଙ୍କୁ ଦଣ୍ତ ଦବେ ନାହିଁ। ମୁଁ ଜାଣିଥିଲି ତୁମ୍ଭେ ଦୟା ରେ ପରିପୂର୍ଣ୍ଣ। ଯଦି ଏହି ଲୋକମାନେ ପାପ କରିବା ବନ୍ଦ କରନ୍ତି ତବେେ ତୁମ୍ଭେ ଧ୍ବଂସ କରିବ ନାହିଁ ବୋଲି ମୁଁ ଜାଣିଥିଲି।
Job 25 in Tamil and English
1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
Then answered Bildad the Shuhite, and said,
2 அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
Dominion and fear are with him, he maketh peace in his high places.
3 அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
Is there any number of his armies? and upon whom doth not his light arise?
4 இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
How then can man be justified with God? or how can he be clean that is born of a woman?
5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Behold even to the moon, and it shineth not; yea, the stars are not pure in his sight.
6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
How much less man, that is a worm? and the son of man, which is a worm?
And he prayed | וַיִּתְפַּלֵּ֨ל | wayyitpallēl | va-yeet-pa-LALE |
unto | אֶל | ʾel | el |
the Lord, | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
said, and | וַיֹּאמַ֗ר | wayyōʾmar | va-yoh-MAHR |
I pray thee, | אָנָּ֤ה | ʾonnâ | oh-NA |
O Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
not was | הֲלוֹא | hălôʾ | huh-LOH |
this | זֶ֣ה | ze | zeh |
my saying, | דְבָרִ֗י | dĕbārî | deh-va-REE |
when I was | עַד | ʿad | ad |
yet | הֱיוֹתִי֙ | hĕyôtiy | hay-yoh-TEE |
in | עַל | ʿal | al |
my country? | אַדְמָתִ֔י | ʾadmātî | ad-ma-TEE |
Therefore | עַל | ʿal | al |
כֵּ֥ן | kēn | kane | |
fled I | קִדַּ֖מְתִּי | qiddamtî | kee-DAHM-tee |
before | לִבְרֹ֣חַ | librōaḥ | leev-ROH-ak |
unto Tarshish: | תַּרְשִׁ֑ישָׁה | taršîšâ | tahr-SHEE-sha |
for | כִּ֣י | kî | kee |
I knew | יָדַ֗עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
that | כִּ֤י | kî | kee |
thou | אַתָּה֙ | ʾattāh | ah-TA |
art a gracious | אֵֽל | ʾēl | ale |
God, | חַנּ֣וּן | ḥannûn | HA-noon |
merciful, and | וְרַח֔וּם | wĕraḥûm | veh-ra-HOOM |
slow | אֶ֤רֶךְ | ʾerek | EH-rek |
to anger, | אַפַּ֙יִם֙ | ʾappayim | ah-PA-YEEM |
and of great | וְרַב | wĕrab | veh-RAHV |
kindness, | חֶ֔סֶד | ḥesed | HEH-sed |
and repentest | וְנִחָ֖ם | wĕniḥām | veh-nee-HAHM |
thee of | עַל | ʿal | al |
the evil. | הָרָעָֽה׃ | hārāʿâ | ha-ra-AH |