Full Screen ?
 

Maranthidaathae Nee - மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Maranthidaathae Nee Lyrics in English

Maranthidaathae nee, mannavan Yesuvin maannpinaik koora, maranthidaathae nee 1. Paalaivanamathil vaalukintar – silar pattana veethiyil alaikintar paar pukalumpati nadakkintar – silar pakalira vethilum ulaikkintar – ivarkalai 2. Vaana mettum vannna maalikaiyil – silar vaanaram vaalnthidum kaanakaththil vattaா nathikalil meen pitippaar – silar vayal velikalil payiridukintar – ivarkalai 3. Parpala thaesaththil vaalupavar – palar arputha anpinai ariyaarae aththanai paerumae arinthidavae – thinam arivikka Yesunnai alaikkintar – ivarkalai

PowerPoint Presentation Slides for the song Maranthidaathae Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranthidaathae Nee – மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் PPT
Maranthidaathae Nee PPT

சிலர் இவர்களை மறந்திடாதே மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற பாலைவனமதில் வாழுகின்றார் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் பகலிர வெதிலும் உழைக்கின்றார் தமிழ்