Full Screen ?
 

Aaviyanavare - ஆவியானவரே என்னை நிரப்பிடுமேஉம் அக்கினி அபிஷேகத்தால்

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே
என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே

எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்
என்னை உட்கார செய்ய அநுகிரமம்
செய்தீர் ஆவியால்

கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால்
மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
துதிக்கட்டும் ஆவியால்

அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியாலே
அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே

Aaviyanavare Lyrics in English

Aaviyaanavarae ennai nirappidumae um akkini apishaekaththaal enmael irangidumae ennai maraுroopamaakkidumae umakku makimaiyaay vilangidavaeeluntharulina Yesuvaanavar irangineerae aaviyaay unnathangalil ennai utkaara seyya anukiramam seytheer aaviyaalkataisi naatkalil vaakku thaththangal niraivaera seyyum aaviyaal maamsamaana yaavarum ummai makilnthu thuthikkattum aaviyaalakkini mayamaana naavukalaalae irangi vantheer aaviyaalae akkini joovaalaikalaaka maatti uyirppikkum thaeva aaviyaalennai maraுroopamaakkidumae umakku makimaiyaay vilangidavae

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare – ஆவியானவரே என்னை நிரப்பிடுமேஉம் அக்கினி அபிஷேகத்தால் PPT
Aaviyanavare PPT

என்னை அக்கினி மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் ஆவியானவரே நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே விளங்கிடவேஎழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் உட்கார செய்ய அநுகிரமம் தமிழ்