Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை நேசிக்கணும்

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்

போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

Jeevanai Vida Devanai Lyrics in English

Jeevanai vida thaevanai naesikkanum intha selvaththai vida karththarai naesikkanum – thampi appo saaththaanai oda oda thoraththalaam avan senaikalai atiyoda akattalaam poraadu…thairiyamaay poraadu.. Vetti nichchayam viduthalai saththiyam jeevanai vida thaevanai naesikkiraேn intha selvaththai vida karththarai naesikkiraேn naan athanaal.. Saaththaanai oda oda thoraththuvaen avan senaikalai atiyoda akattaுvaen poraaduvaen..thairiyamaay poraaduvaen vetti nichchayam viduthalai saththiyam

PowerPoint Presentation Slides for the song Jeevanai Vida Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை நேசிக்கணும் PPT
Jeevanai Vida Devanai PPT

ஓட ஜீவனை தேவனை செல்வத்தை கர்த்தரை சாத்தானை சேனைகளை அடியோட நிச்சயம் விடுதலை சத்தியம் நேசிக்கணும்இந்த நேசிக்கணும் தம்பிஅப்போ தொரத்தலாம்அவன் அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடுவெற்றி தமிழ்