Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Baalan Piratheere - தேவ பாலன் பிறந்தீரே

தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே

1. மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே

2. பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே

Deva Baalan Piratheere Lyrics in English

Thaeva paalan pirantheerae manukkolam eduththeerae vaanalokam thurantheer Yesuvae neer vaalka vaalkavae 1. Mann meethinil maannpudanae makimaiyaay uthiththa mannavanae vaalththiduvom, vanangiduvom thooyaa um naamaththaiyae 2. Paavikalai aettidavae paarinil uthiththa Parisuththanae paadiduvom, pukalnthiduvom thooyaa um naamaththaiyae

PowerPoint Presentation Slides for the song Deva Baalan Piratheere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Baalan Piratheere – தேவ பாலன் பிறந்தீரே PPT
Deva Baalan Piratheere PPT

உதித்த தூயா உம் நாமத்தையே தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் தமிழ்