ஓபதியா 1:7
உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், அவனுக்கு உணர்வில்லை.
Tamil Indian Revised Version
உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.
Tamil Easy Reading Version
உன் நண்பர்களான அனைத்து ஜனங்களும் நாட்டை விட்டு வெளியேற உன்னை வற்புறுத்துவார்கள். உன்னோடு சமாதானமாக உள்ள ஜனங்கள் (நல்ல நண்பர்கள்) தந்திரம் செய்து உன்னைத் தோற்கடிப்பார்கள். உன் நண்பர்கள் உனக்காக ஒரு கண்ணியைத் திட்டமிடுகிறார்கள். ‘அவன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை’” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
Thiru Viviliam
⁽உன்னோடு உடன்படிக்கை␢ செய்தவர்கள் யாவரும்␢ உன்னை ஏமாற்றி விட்டார்கள்;␢ அவர்கள் உன்னை␢ நாட்டின் எல்லைவரை␢ விரட்டி விட்டார்கள்;␢ உன்னோடு உறவாடியவர்கள்␢ உனக்கு எதிராய் எழும்பி␢ உன்னை மேற்கொண்டார்கள்;␢ உன்னோடு உண்டவர்களும்␢ நல்லுறவு கொண்டிருந்தவர்களும்␢ உனக்குக் கண்ணி வைத்தார்கள்;␢ உன்னைக் குறித்து␢ ‘அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை § எங்கே?’ என்றார்கள்.⁾
King James Version (KJV)
All the men of thy confederacy have brought thee even to the border: the men that were at peace with thee have deceived thee, and prevailed against thee; that they eat thy bread have laid a wound under thee: there is none understanding in him.
American Standard Version (ASV)
All the men of thy confederacy have brought thee on thy way, even to the border: the men that were at peace with thee have deceived thee, and prevailed against thee; `they that eat’ thy bread lay a snare under thee: there is no understanding in him.
Bible in Basic English (BBE)
All the men who were united with you have been false to you, driving you out to the edge of the land: the men who were at peace with you have overcome you; they have taken their heritage in your place.
Darby English Bible (DBY)
All the men of thy confederacy have pushed thee to the border; the men that were at peace with thee have deceived thee, they have prevailed against thee; [they that eat] thy bread have laid a snare under thee. There is no understanding in him.
World English Bible (WEB)
All the men of your alliance have brought you on your way, even to the border. The men who were at peace with you have deceived you, and prevailed against you. Friends who eat your bread lay a snare under you. There is no understanding in him.
Young’s Literal Translation (YLT)
Unto the border sent thee have all thine allies, Forgotten thee, prevailed over thee, have thy friends, Thy bread they make a snare under thee, There is no understanding in him!
ஓபதியா Obadiah 1:7
உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், அவனுக்கு உணர்வில்லை.
All the men of thy confederacy have brought thee even to the border: the men that were at peace with thee have deceived thee, and prevailed against thee; that they eat thy bread have laid a wound under thee: there is none understanding in him.
All | עַֽד | ʿad | ad |
the men | הַגְּב֣וּל | haggĕbûl | ha-ɡeh-VOOL |
of thy confederacy | שִׁלְּח֗וּךָ | šillĕḥûkā | shee-leh-HOO-ha |
have brought | כֹּ֚ל | kōl | kole |
to even thee | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
the border: | בְרִיתֶ֔ךָ | bĕrîtekā | veh-ree-TEH-ha |
the men | הִשִּׁיא֛וּךָ | hiššîʾûkā | hee-shee-OO-ha |
peace at were that | יָכְל֥וּ | yoklû | yoke-LOO |
deceived have thee with | לְךָ֖ | lĕkā | leh-HA |
thee, and prevailed | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
bread thy eat that they thee; against | שְׁלֹמֶ֑ךָ | šĕlōmekā | sheh-loh-MEH-ha |
laid have | לַחְמְךָ֗ | laḥmĕkā | lahk-meh-HA |
a wound | יָשִׂ֤ימוּ | yāśîmû | ya-SEE-moo |
under | מָזוֹר֙ | māzôr | ma-ZORE |
none is there thee: | תַּחְתֶּ֔יךָ | taḥtêkā | tahk-TAY-ha |
understanding | אֵ֥ין | ʾên | ane |
in him. | תְּבוּנָ֖ה | tĕbûnâ | teh-voo-NA |
בּֽוֹ׃ | bô | boh |
ஓபதியா 1:7 in English
Tags உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள் உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி உன்னை மேற்கொண்டார்கள் உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள் அவனுக்கு உணர்வில்லை
Obadiah 1:7 in Tamil Concordance Obadiah 1:7 in Tamil Interlinear Obadiah 1:7 in Tamil Image
Read Full Chapter : Obadiah 1