Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Obadiah 1:5 in Tamil

Home Bible Obadiah Obadiah 1 Obadiah 1:5

ஓபதியா 1:5
நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?

Tamil Indian Revised Version
நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானஅளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?

Tamil Easy Reading Version
நீ உண்மையில் அழிக்கப்படுவாய். திருடர்கள் உன்னிடம் வருவார்கள். கள்ளர்கள் இரவில் வருவார்கள். அத்திருடர்கள் தாம் விரும்புகிற அனைத்தையும் எடுத்துக் கொள்வார்கள். வேலைக்காரர்கள் உங்கள் வயல்களில் திராட்சையைப் பறிக்கும்போது சில திராட்சைப் பழங்களை விட்டுவைப்பார்கள்.

Thiru Viviliam
⁽உன்னிடம் திருடர்கள்␢ வருவார்களாயின்,␢ கொள்ளைக்காரர்கள்␢ இரவில் வருவார்களாயின்␢ தங்கள் தேவைக்கு அதிகமாகத்␢ திருடுவார்களோ?␢ திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள்␢ உன்னிடம் வந்தால்␢ திராட்சைப் பழங்களில்␢ சிலவற்றையாவது␢ விட்டுவைக்க மாட்டார்களா?␢ நீயோ வெனில்␢ முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்!⁾

Obadiah 1:4Obadiah 1Obadiah 1:6

King James Version (KJV)
If thieves came to thee, if robbers by night, (how art thou cut off!) would they not have stolen till they had enough? if the grapegatherers came to thee, would they not leave some grapes?

American Standard Version (ASV)
If thieves came to thee, if robbers by night (how art thou cut off!), would they not steal `only’ till they had enough? if grape-gatherers came to thee, would they not leave some gleaning grapes?

Bible in Basic English (BBE)
If thieves came, attacking you by night, (how are you cut off!) would they not go on taking till they had enough? if men came cutting your grapes would they take them all?

Darby English Bible (DBY)
If thieves had come to thee, if robbers by night, (how art thou cut off!) would they not have stolen [till] they had had enough? If grape-gatherers had come to thee, would they not have left some gleanings?

World English Bible (WEB)
If thieves came to you, if robbers by night– oh, what disaster awaits you–wouldn’t they only steal until they had enough? If grape pickers came to you, wouldn’t they leave some gleaning grapes?

Young’s Literal Translation (YLT)
If thieves have come in to thee, If spoilers of the night, How hast thou been cut off! Do they not steal their sufficiency? If gatherers have come in to thee, Do they not leave gleanings?

ஓபதியா Obadiah 1:5
நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
If thieves came to thee, if robbers by night, (how art thou cut off!) would they not have stolen till they had enough? if the grapegatherers came to thee, would they not leave some grapes?

אִםʾimeem
גַּנָּבִ֤יםgannābîmɡa-na-VEEM
בָּאֽוּbāʾûba-OO
לְךָ֙lĕkāleh-HA
אִםʾimeem
שׁ֣וֹדְדֵיšôdĕdêSHOH-deh-day
לַ֔יְלָהlaylâLA-la
אֵ֣יךְʾêkake
נִדְמֵ֔יתָהnidmêtâneed-MAY-ta
הֲל֥וֹאhălôʾhuh-LOH
יִגְנְב֖וּyignĕbûyeeɡ-neh-VOO
דַּיָּ֑םdayyāmda-YAHM
אִםʾimeem
בֹּֽצְרִים֙bōṣĕrîmboh-tseh-REEM
בָּ֣אוּbāʾûBA-oo
לָ֔ךְlāklahk
הֲל֖וֹאhălôʾhuh-LOH
יַשְׁאִ֥ירוּyašʾîrûyahsh-EE-roo
עֹלֵלֽוֹת׃ʿōlēlôtoh-lay-LOTE

Cross Reference

எரேமியா 49:9
திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?

உபாகமம் 24:21
நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

ஏசாயா 17:6
ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும் காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

மீகா 7:1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.

புலம்பல் 1:1
ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!

எரேமியா 50:23
சர்வ பூமியின் சம்மட͠Οி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாப்போயிற்று!

ஏசாயா 24:13
ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.

ஏசாயா 14:12
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

2 சாமுவேல் 1:19
இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள்.


Tags நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய் திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால் தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால் சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ
Obadiah 1:5 in Tamil Concordance Obadiah 1:5 in Tamil Interlinear Obadiah 1:5 in Tamil Image