ஓபதியா 1:14
அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
Tamil Indian Revised Version
அவர்களில் தப்பினவர்களை அழிக்க வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
Tamil Easy Reading Version
சாலைகள் சந்திக்கும் இடத்தில் நீ நின்று தப்பிச் செல்ல முயல்கிறவர்களை அழித்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. நீ உயிரோடு தப்பியவர்களைக் கைது செய்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
Thiru Viviliam
⁽அவர்களுள் தப்பி ஓடியவர்களை␢ வெட்டி வீழ்த்தும்படி␢ வழிச் சந்துகளில் பதுங்கியிராது␢ இருந்திருக்க வேண்டும்;␢ அவர்கள் துயருற்ற நாளில்,␢ அவர்களில் எஞ்சியோரைக்␢ காட்டிக் கொடுக்காது␢ இருந்திருக்க வேண்டும்.⁾
King James Version (KJV)
Neither shouldest thou have stood in the crossway, to cut off those of his that did escape; neither shouldest thou have delivered up those of his that did remain in the day of distress.
American Standard Version (ASV)
And stand thou not in the crossway, to cut off those of his that escape; and deliver not up those of his that remain in the day of distress.
Bible in Basic English (BBE)
And do not take your place at the cross-roads, cutting off those of his people who get away; and do not give up to their haters those who are still there in the day of trouble.
Darby English Bible (DBY)
and thou shouldest not have stood on the crossway, to cut off those of his that did escape, nor have delivered up those remaining of him in the day of distress.
World English Bible (WEB)
Don’t stand in the crossroads to cut off those of his who escape. Don’t deliver up those of his who remain in the day of distress.
Young’s Literal Translation (YLT)
Nor stand by the breach to cut off its escaped, Nor deliver up its remnant in a day of distress.
ஓபதியா Obadiah 1:14
அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
Neither shouldest thou have stood in the crossway, to cut off those of his that did escape; neither shouldest thou have delivered up those of his that did remain in the day of distress.
Neither | וְאַֽל | wĕʾal | veh-AL |
shouldest thou have stood | תַּעֲמֹד֙ | taʿămōd | ta-uh-MODE |
in | עַל | ʿal | al |
crossway, the | הַפֶּ֔רֶק | happereq | ha-PEH-rek |
to cut off | לְהַכְרִ֖ית | lĕhakrît | leh-hahk-REET |
אֶת | ʾet | et | |
escape; did that his of those | פְּלִיטָ֑יו | pĕlîṭāyw | peh-lee-TAV |
neither | וְאַל | wĕʾal | veh-AL |
up delivered have thou shouldest | תַּסְגֵּ֥ר | tasgēr | tahs-ɡARE |
remain did that his of those | שְׂרִידָ֖יו | śĕrîdāyw | seh-ree-DAV |
in the day | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
of distress. | צָרָֽה׃ | ṣārâ | tsa-RA |
ஓபதியா 1:14 in English
Tags அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும் இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது
Obadiah 1:14 in Tamil Concordance Obadiah 1:14 in Tamil Interlinear Obadiah 1:14 in Tamil Image
Read Full Chapter : Obadiah 1