எண்ணாகமம் 8:20
அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களுக்குச் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே மோசே, ஆரோன், இஸ்ரேவேல் ஜனங்கள் அனைவரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் லேவியரோடு சேர்ந்து செயல்பட்டனர்.
Thiru Viviliam
மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் லேவியருக்கு இவ்வாறே செய்தனர்; லேவியரைப் பற்றி ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்குச் செய்தனர்.
King James Version (KJV)
And Moses, and Aaron, and all the congregation of the children of Israel, did to the Levites according unto all that the LORD commanded Moses concerning the Levites, so did the children of Israel unto them.
American Standard Version (ASV)
Thus did Moses, and Aaron, and all the congregation of the children of Israel, unto the Levites: according unto all that Jehovah commanded Moses touching the Levites, so did the children of Israel unto them.
Bible in Basic English (BBE)
All these things Moses and Aaron and the children of Israel did to the Levites; as the Lord gave orders to Moses about the Levites, so the children of Israel did.
Darby English Bible (DBY)
And Moses and Aaron, and all the assembly of the children of Israel, did to the Levites according to all that Jehovah had commanded Moses concerning the Levites: so did the children of Israel to them.
Webster’s Bible (WBT)
And Moses, and Aaron, and all the congregation of the children of Israel, did to the Levites according to all that the LORD commanded Moses concerning the Levites, so did the children of Israel to them.
World English Bible (WEB)
Thus did Moses, and Aaron, and all the congregation of the children of Israel, to the Levites. According to all that Yahweh commanded Moses concerning the Levites, so the children of Israel did to them.
Young’s Literal Translation (YLT)
And Moses doth — Aaron also, and all the company of the sons of Israel — to the Levites according to all that Jehovah hath commanded Moses concerning the Levites; so have the sons of Israel done to them.
எண்ணாகமம் Numbers 8:20
அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்.
And Moses, and Aaron, and all the congregation of the children of Israel, did to the Levites according unto all that the LORD commanded Moses concerning the Levites, so did the children of Israel unto them.
And Moses, | וַיַּ֨עַשׂ | wayyaʿaś | va-YA-as |
and Aaron, | מֹשֶׁ֧ה | mōše | moh-SHEH |
and all | וְאַֽהֲרֹ֛ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
the congregation | וְכָל | wĕkāl | veh-HAHL |
children the of | עֲדַ֥ת | ʿădat | uh-DAHT |
of Israel, | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
did | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
to the Levites | לַלְוִיִּ֑ם | lalwiyyim | lahl-vee-YEEM |
all unto according | כְּ֠כֹל | kĕkōl | KEH-hole |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
the Lord | צִוָּ֨ה | ṣiwwâ | tsee-WA |
commanded | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
Moses | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
Levites, the concerning | לַלְוִיִּ֔ם | lalwiyyim | lahl-vee-YEEM |
so | כֵּן | kēn | kane |
did | עָשׂ֥וּ | ʿāśû | ah-SOO |
the children | לָהֶ֖ם | lāhem | la-HEM |
of Israel | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
unto them. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
எண்ணாகமம் 8:20 in English
Tags அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்
Numbers 8:20 in Tamil Concordance Numbers 8:20 in Tamil Interlinear Numbers 8:20 in Tamil Image
Read Full Chapter : Numbers 8