Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 36:10 in Tamil

Home Bible Numbers Numbers 36 Numbers 36:10

எண்ணாகமம் 36:10
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி செலொப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
செலொப்பியாத்தின் மகள்கள், மோசேக்கு கர்த்தர் அளித்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந் தனர்.

Thiru Viviliam
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோபுகாதின் புதல்வியர் செய்தனர்.

Numbers 36:9Numbers 36Numbers 36:11

King James Version (KJV)
Even as the LORD commanded Moses, so did the daughters of Zelophehad:

American Standard Version (ASV)
Even as Jehovah commanded Moses, so did the daughters of Zelophehad:

Bible in Basic English (BBE)
So the daughters of Zelophehad did as the Lord gave orders to Moses:

Darby English Bible (DBY)
Even as Jehovah had commanded Moses, so did the daughters of Zelophehad;

Webster’s Bible (WBT)
Even as the LORD commanded Moses, so did the daughters of Zelophehad:

World English Bible (WEB)
Even as Yahweh commanded Moses, so did the daughters of Zelophehad:

Young’s Literal Translation (YLT)
As Jehovah hath commanded Moses, so have the daughters of Zelophehad done,

எண்ணாகமம் Numbers 36:10
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்.
Even as the LORD commanded Moses, so did the daughters of Zelophehad:

כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
כֵּ֥ןkēnkane
עָשׂ֖וּʿāśûah-SOO
בְּנ֥וֹתbĕnôtbeh-NOTE
צְלָפְחָֽד׃ṣĕlopḥādtseh-lofe-HAHD

Cross Reference

யாத்திராகமம் 39:42
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.

லேவியராகமம் 24:23
அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

2 நாளாகமம் 30:12
யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


Tags கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்
Numbers 36:10 in Tamil Concordance Numbers 36:10 in Tamil Interlinear Numbers 36:10 in Tamil Image