Bible

எண்ணாகமம் 34

Numbers 34:28 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 34:28
நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

Tamil Indian Revised Version
நப்தலி சந்ததியாரின் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய, பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

Tamil Easy Reading Version
நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.

Thiru Viviliam
நப்தலி புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அம்மிகூத்தின் மகன் பெதாவேல்;

Roman Transliteration
Napthali puththirarin koththiraththukku ammiyoothin kumaaranaakiya pethaakkael ennum pirapuvumae entar.

Numbers 34:28 in Other Translations

King James Version (KJV)
And the prince of the tribe of the children of Naphtali, Pedahel the son of Ammihud.

American Standard Version (ASV)
And of the tribe of the children of Naphtali a prince, Pedahel the son of Ammihud.

Bible in Basic English (BBE)
And of the tribe of the children of Naphtali, a chief, Pedahel, the son of Ammihud.

Darby English Bible (DBY)
and for the tribe of the children of Naphtali, a prince, Phedahel the son of Ammihud.

Webster's Bible (WBT)
And the prince of the tribe of the children of Naphtali, Pedahel the son of Ammihud.

World English Bible (WEB)
Of the tribe of the children of Naphtali a prince, Pedahel the son of Ammihud.

Young's Literal Translation (YLT)
and of the tribe of the sons of Naphtali, the prince Pedahel son of Ammihud.'

எண்ணாகமம் Numbers 34:28

நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

And the prince of the tribe of the children of Naphtali, Pedahel the son of Ammihud.

of the tribe וּלְמַטֵּ֥ה maṭṭe ma-TEH
of the children בְנֵֽי bēn bane
of Naphtali, נַפְתָּלִ֖י naptālî nahf-ta-LEE
And the prince נָשִׂ֑יא nāśîʾ na-SEE
Pedahel פְּדַהְאֵ֖ל pĕdahʾēl peh-da-ALE
the son בֶּן bēn bane
of Ammihud. עַמִּיהֽוּד׃ ʿammîhûd ah-mee-HOOD



Read Full Chapter : Numbers 34