Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 34:17 in Tamil

Home Bible Numbers Numbers 34 Numbers 34:17

எண்ணாகமம் 34:17
உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.

Tamil Indian Revised Version
உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் மனிதர்களின் பெயர்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவுமே.

Tamil Easy Reading Version
அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும்,

Thiru Viviliam
உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன; குரு எலயாசர்; நூனின் மகன் யோசுவா.

Numbers 34:16Numbers 34Numbers 34:18

King James Version (KJV)
These are the names of the men which shall divide the land unto you: Eleazar the priest, and Joshua the son of Nun.

American Standard Version (ASV)
These are the names of the men that shall divide the land unto you for inheritance: Eleazar the priest, and Joshua the son of Nun.

Bible in Basic English (BBE)
These are the names of the men who are to make the distribution of the land among you: Eleazar the priest and Joshua, the son of Nun.

Darby English Bible (DBY)
These are the names of the men who shall divide the land unto you: Eleazar the priest, and Joshua the son of Nun.

Webster’s Bible (WBT)
These are the names of the men who shall divide the land to you: Eleazar the priest, and Joshua the son of Nun.

World English Bible (WEB)
These are the names of the men who shall divide the land to you for inheritance: Eleazar the priest, and Joshua the son of Nun.

Young’s Literal Translation (YLT)
`These `are’ the names of the men who give to you the inheritance of the land: Eleazar the priest, and Joshua son of Nun,

எண்ணாகமம் Numbers 34:17
உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.
These are the names of the men which shall divide the land unto you: Eleazar the priest, and Joshua the son of Nun.

אֵ֚לֶּהʾēlleA-leh
שְׁמ֣וֹתšĕmôtsheh-MOTE
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
יִנְחֲל֥וּyinḥălûyeen-huh-LOO
לָכֶ֖םlākemla-HEM
אֶתʾetet
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
אֶלְעָזָר֙ʾelʿāzārel-ah-ZAHR
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וִֽיהוֹשֻׁ֖עַwîhôšuaʿvee-hoh-SHOO-ah
בִּןbinbeen
נֽוּן׃nûnnoon

Cross Reference

யோசுவா 14:1
கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

யோசுவா 19:51
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

எண்ணாகமம் 13:8
எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

எண்ணாகமம் 13:16
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.


Tags உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன ஆசாரியனாகிய எலெயாசாரும் நூனின் குமாரனாகிய யோசுவாவுமே
Numbers 34:17 in Tamil Concordance Numbers 34:17 in Tamil Interlinear Numbers 34:17 in Tamil Image