எண்ணாகமம் 32:23
நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.
Tamil Easy Reading Version
ஆனால், நீங்கள் இவற்றையெல்லாம் செய்யாவிட்டால், கர்த்தருக்கு எதிராகப் பாவிகள் ஆவீர்கள். உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள் என்பதையும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
Thiru Viviliam
ஆனால், நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.
King James Version (KJV)
But if ye will not do so, behold, ye have sinned against the LORD: and be sure your sin will find you out.
American Standard Version (ASV)
But if ye will not do so, behold, ye have sinned against Jehovah; and be sure your sin will find you out.
Bible in Basic English (BBE)
But if you do not do this, then you are sinners against the Lord; and you may be certain that your sin will have its reward.
Darby English Bible (DBY)
But if ye do not do so, behold, ye have sinned against Jehovah, and be sure your sin will find you out.
Webster’s Bible (WBT)
But if ye will not do so, behold, ye have sinned against the LORD: and be sure your sin will find you out.
World English Bible (WEB)
But if you will not do so, behold, you have sinned against Yahweh; and be sure your sin will find you out.
Young’s Literal Translation (YLT)
`And if ye do not so, lo, ye have sinned against Jehovah, and know ye your sin, that it doth find you;
எண்ணாகமம் Numbers 32:23
நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
But if ye will not do so, behold, ye have sinned against the LORD: and be sure your sin will find you out.
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| לֹ֤א | lōʾ | loh | |
| תַֽעֲשׂוּן֙ | taʿăśûn | ta-uh-SOON | |
| כֵּ֔ן | kēn | kane | |
| הִנֵּ֥ה | hinnē | hee-NAY | |
| חֲטָאתֶ֖ם | ḥăṭāʾtem | huh-ta-TEM | |
| לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| וּדְעוּ֙ | ûdĕʿû | oo-deh-OO | |
| חַטַּאתְכֶ֔ם | ḥaṭṭatkem | ha-taht-HEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| תִּמְצָ֖א | timṣāʾ | teem-TSA | |
| אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |
Cross Reference
ஆதியாகமம் 44:16
அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.
ஏசாயா 59:12
எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
ஆதியாகமம் 4:7
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
சங்கீதம் 140:11
பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
ரோமர் 2:9
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
ஏசாயா 59:1
இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
நீதிமொழிகள் 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
சங்கீதம் 139:11
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
உபாகமம் 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
லேவியராகமம் 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
Tags நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள் உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்
Numbers 32:23 in Tamil Concordance Numbers 32:23 in Tamil Interlinear Numbers 32:23 in Tamil Image