எண்ணாகமம் 31:47
இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
இவற்றில் 50-ல் ஒன்றைக் கர்த்தருக்காக மோசே எடுத்துக்கொண்டான். இவற்றில் ஜனங்களும் மிருகங்களும் அடங்கும். பிறகு அவன் அவற்றை லேவியர்களுக்குக் கொடுத்தான், ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தமான கூடாரத்தைக் கவனிப்பவர்கள். மோசே இதனைக் கர்த்தருடைய கட்டளைப்படி செய்து முடித்தான்.
Thiru Viviliam
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார்.⒫
King James Version (KJV)
Even of the children of Israel’s half, Moses took one portion of fifty, both of man and of beast, and gave them unto the Levites, which kept the charge of the tabernacle of the LORD; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
even of the children of Israel’s half, Moses took one drawn out of every fifty, both of man and of beast, and gave them unto the Levites, that kept the charge of the tabernacle of Jehovah; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
Even from the children of Israel’s half, Moses took one out of every fifty, men and beasts, and gave them to the Levites who had the care of the House of the Lord; as the Lord gave orders to Moses.
Darby English Bible (DBY)
… of the children of Israel’s half, Moses took one portion of fifty, of man and of cattle, and gave them to the Levites who kept the charge of the tabernacle of Jehovah; as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
Even of the children of Israel’s half, Moses took one portion of fifty, both of man and of beast, and gave them to the Levites, who kept the charge of the tabernacle of the LORD; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
even of the children of Israel’s half, Moses took one drawn out of every fifty, both of man and of animal, and gave them to the Levites, who kept the charge of the tent of Yahweh; as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
Moses taketh from the sons of Israel’s half the one possession from the fifty, of man and of beast, and giveth them to the Levites keeping the charge of the tabernacle of Jehovah, as Jehovah hath commanded Moses.
எண்ணாகமம் Numbers 31:47
இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
Even of the children of Israel's half, Moses took one portion of fifty, both of man and of beast, and gave them unto the Levites, which kept the charge of the tabernacle of the LORD; as the LORD commanded Moses.
| וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH | |
| מִמַּֽחֲצִ֣ת | mimmaḥăṣit | mee-ma-huh-TSEET | |
| בְּנֵֽי | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶת | ʾet | et | |
| הָֽאָחֻז֙ | hāʾāḥuz | ha-ah-HOOZ | |
| אֶחָ֣ד | ʾeḥād | eh-HAHD | |
| מִן | min | meen | |
| הַֽחֲמִשִּׁ֔ים | haḥămiššîm | ha-huh-mee-SHEEM | |
| מִן | min | meen | |
| הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM | |
| וּמִן | ûmin | oo-MEEN | |
| הַבְּהֵמָ֑ה | habbĕhēmâ | ha-beh-hay-MA | |
| וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE | |
| אֹתָ֜ם | ʾōtām | oh-TAHM | |
| לַלְוִיִּ֗ם | lalwiyyim | lahl-vee-YEEM | |
| שֹֽׁמְרֵי֙ | šōmĕrēy | shoh-meh-RAY | |
| מִשְׁמֶ֙רֶת֙ | mišmeret | meesh-MEH-RET | |
| מִשְׁכַּ֣ן | miškan | meesh-KAHN | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER | |
| צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Cross Reference
எண்ணாகமம் 31:30
இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 18:21
இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
உபாகமம் 12:17
உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.
சங்கீதம் 134:1
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
ஏசாயா 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
லுூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
1 தெசலோனிக்கேயர் 5:12
அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, எங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
Tags இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்
Numbers 31:47 in Tamil Concordance Numbers 31:47 in Tamil Interlinear Numbers 31:47 in Tamil Image