எண்ணாகமம் 3:33
மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
Tamil Indian Revised Version
மெராரியின் வழியாக மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
Tamil Easy Reading Version
மகேலி, மூசி ஆகியோரின் கோத்திரங்கள் மெராரியின் குடும்பத்தோடு சேர்ந்தது. மகேலியின் கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் குழந்தைகளும் 6,200 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள்.
King James Version (KJV)
Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
American Standard Version (ASV)
Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
Bible in Basic English (BBE)
From Merari come the Mahlites and the Mushites; these are the families of Merari.
Darby English Bible (DBY)
Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
Webster’s Bible (WBT)
Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
World English Bible (WEB)
Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites. These are the families of Merari.
Young’s Literal Translation (YLT)
Of Merari `is’ the family of the Mahlite, and the family of the Mushite; these `are’ the families of Merari.
எண்ணாகமம் Numbers 3:33
மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
Of Merari | לִמְרָרִ֕י | limrārî | leem-ra-REE |
was the family | מִשְׁפַּ֙חַת֙ | mišpaḥat | meesh-PA-HAHT |
of the Mahlites, | הַמַּחְלִ֔י | hammaḥlî | ha-mahk-LEE |
family the and | וּמִשְׁפַּ֖חַת | ûmišpaḥat | oo-meesh-PA-haht |
of the Mushites: | הַמּוּשִׁ֑י | hammûšî | ha-moo-SHEE |
these | אֵ֥לֶּה | ʾēlle | A-leh |
families the are | הֵ֖ם | hēm | hame |
of Merari. | מִשְׁפְּחֹ֥ת | mišpĕḥōt | meesh-peh-HOTE |
מְרָרִֽי׃ | mĕrārî | meh-ra-REE |
எண்ணாகமம் 3:33 in English
Tags மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின இவைகளே மெராரியின் வம்சங்கள்
Numbers 3:33 in Tamil Concordance Numbers 3:33 in Tamil Interlinear Numbers 3:33 in Tamil Image
Read Full Chapter : Numbers 3