எண்ணாகமம் 29
Numbers 29:34 in Tamil
எண்ணாகமம் 29:34
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்கவேண்டும். இது வழக்கமாக தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கையும் மற்றும் பானங்களின் காணிக்கைக்கும் சேர்க்கையாகும்.
Thiru Viviliam
மேலும், எந்நாளும் செலுத்தம் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.⒫
Roman Transliteration
Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaarana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.
Numbers 29:34 in Other Translations
King James Version (KJV)
And one goat for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
American Standard Version (ASV)
and one he-goat for a sin-offering; besides the continual burnt-offering, the meal-offering thereof, and the drink-offering thereof.
Bible in Basic English (BBE)
And one he-goat for a sin-offering; in addition to the regular burned offering, its meal offering, and its drink offering.
Darby English Bible (DBY)
and one he-goat for a sin-offering, -- besides the continual burnt-offering, its oblation and its drink-offering.
Webster's Bible (WBT)
And one goat for a sin-offering: besides the continual burnt-offering, its meat-offering, and its drink-offering.
World English Bible (WEB)
and one male goat for a sin-offering; besides the continual burnt offering, the meal-offering of it, and the drink-offering of it.
Young's Literal Translation (YLT)
and one goat, a sin-offering; apart from the continual burnt-offering, its present, and its libation.
எண்ணாகமம் Numbers 29:34
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
And one goat for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.| goat | וּשְׂעִ֥יר | śāʿîr | sa-EER |
| a sin offering; | חַטָּ֖את | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| And one | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| beside | מִלְּבַד֙ | bad | bahd |
| burnt offering, | עֹלַ֣ת | ʿōlâ | oh-LA |
| the continual | הַתָּמִ֔יד | tāmîd | ta-MEED |
| his meat offering, | מִנְחָתָ֖הּ | minḥâ | meen-HA |
| and his drink offering. | וְנִסְכָּֽהּ׃ | nesek | neh-SEK |
Read Full Chapter : Numbers 29