Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 26:28 in Tamil

Home Bible Numbers Numbers 26 Numbers 26:28

எண்ணாகமம் 26:28
யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:

Tamil Indian Revised Version
யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:

Tamil Easy Reading Version
யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு மகன்கள் இருந்தனர், இரு வரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள்.

Thiru Viviliam
தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் மனாசேயும் எப்ராயிமும் ஆவர்.

Numbers 26:27Numbers 26Numbers 26:29

King James Version (KJV)
The sons of Joseph after their families were Manasseh and Ephraim.

American Standard Version (ASV)
The sons of Joseph after their families: Manasseh and Ephraim.

Bible in Basic English (BBE)
The sons of Joseph by their families: Manasseh and Ephraim.

Darby English Bible (DBY)
The sons of Joseph, after their families: Manasseh and Ephraim.

Webster’s Bible (WBT)
The sons of Joseph after their families were Manasseh and Ephraim.

World English Bible (WEB)
The sons of Joseph after their families: Manasseh and Ephraim.

Young’s Literal Translation (YLT)
Sons of Joseph by their families `are’ Manasseh and Ephraim.

எண்ணாகமம் Numbers 26:28
யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
The sons of Joseph after their families were Manasseh and Ephraim.

בְּנֵ֥יbĕnêbeh-NAY
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
מְנַשֶּׁ֖הmĕnaššemeh-na-SHEH
וְאֶפְרָֽיִם׃wĕʾeprāyimveh-ef-RA-yeem

Cross Reference

ஆதியாகமம் 46:20
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.

ஆதியாகமம் 41:51
யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.

ஆதியாகமம் 48:13
பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.


Tags யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன
Numbers 26:28 in Tamil Concordance Numbers 26:28 in Tamil Interlinear Numbers 26:28 in Tamil Image