எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
Tamil Indian Revised Version
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு.
Tamil Easy Reading Version
அவர்களை அவர் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலம் பொருந்தியவர்கள்.
Thiru Viviliam
⁽எகிப்திலிருந்து இறைவன் அவர்களை␢ வெளிக்கொணர்கின்றார்;␢ காண்டாமிருகத்தின் கொம்புகள்␢ அவர்களுக்கு உண்டு.⁾
King James Version (KJV)
God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn.
American Standard Version (ASV)
God bringeth them forth out of Egypt; He hath as it were the strength of the wild-ox.
Bible in Basic English (BBE)
It is God who has taken them out of Egypt; his horns are like those of the mountain ox.
Darby English Bible (DBY)
ùGod brought him out of Egypt; he hath as it were the strength of a buffalo.
Webster’s Bible (WBT)
God brought them out of Egypt; he hath as it were the strength of a unicorn.
World English Bible (WEB)
God brings them forth out of Egypt; He has as it were the strength of the wild-ox.
Young’s Literal Translation (YLT)
God is bringing them out from Egypt, As the swiftness of a Reem is to him;
எண்ணாகமம் Numbers 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn.
| אֵ֖ל | ʾēl | ale | |
| מֽוֹצִיאָ֣ם | môṣîʾām | moh-tsee-AM | |
| מִמִּצְרָ֑יִם | mimmiṣrāyim | mee-meets-RA-yeem | |
| כְּתֽוֹעֲפֹ֥ת | kĕtôʿăpōt | keh-toh-uh-FOTE | |
| רְאֵ֖ם | rĕʾēm | reh-AME | |
| לֽוֹ׃ | lô | loh |
Cross Reference
உபாகமம் 33:17
அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
எண்ணாகமம் 24:8
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
சங்கீதம் 22:21
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
யோபு 39:9
காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
சங்கீதம் 92:10
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.
சங்கீதம் 68:35
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
எண்ணாகமம் 22:5
அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.
யாத்திராகமம் 20:2
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
யாத்திராகமம் 14:18
இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
யாத்திராகமம் 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.
Tags தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு
Numbers 23:22 in Tamil Concordance Numbers 23:22 in Tamil Interlinear Numbers 23:22 in Tamil Image