எண்ணாகமம் 23:18
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, எனக்குச் செவிகொடும்.
Tamil Easy Reading Version
பிலேயாம் அவனிடம், “பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக்கேள்:
Thiru Viviliam
⁽பிலயாம் திருஉரையாகக் கூறியது:␢ “பாலாக்கு, எழுந்து கேள்;␢ சிப்போர் மகனே,␢ எனக்குச் செவிகொடு.⁾
Title
பிலேயாமின் இரண்டாவது செய்தி
King James Version (KJV)
And he took up his parable, and said, Rise up, Balak, and hear; hearken unto me, thou son of Zippor:
American Standard Version (ASV)
And he took up his parable, and said, Rise up, Balak, and hear; Hearken unto me, thou son of Zippor:
Bible in Basic English (BBE)
And in the words which the Lord had given him he said, Up! Balak, and give ear; give attention to me, O son of Zippor:
Darby English Bible (DBY)
Then he took up his parable and said, Rise up, Balak, and hear! hearken unto me, son of Zippor!
Webster’s Bible (WBT)
And he took up his parable, and said, Rise, Balak, and hear; hearken to me, thou son of Zippor:
World English Bible (WEB)
He took up his parable, and said, Rise up, Balak, and hear; Listen to me, you son of Zippor:
Young’s Literal Translation (YLT)
And he taketh up his simile, and saith: `Rise, Balak, and hear; Give ear unto me, son of Zippor!
எண்ணாகமம் Numbers 23:18
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
And he took up his parable, and said, Rise up, Balak, and hear; hearken unto me, thou son of Zippor:
| וַיִּשָּׂ֥א | wayyiśśāʾ | va-yee-SA | |
| מְשָׁל֖וֹ | mĕšālô | meh-sha-LOH | |
| וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR | |
| ק֤וּם | qûm | koom | |
| בָּלָק֙ | bālāq | ba-LAHK | |
| וּֽשֲׁמָ֔ע | ûšămāʿ | oo-shuh-MA | |
| הַֽאֲזִ֥ינָה | haʾăzînâ | ha-uh-ZEE-na | |
| עָדַ֖י | ʿāday | ah-DAI | |
| בְּנ֥וֹ | bĕnô | beh-NOH | |
| צִפֹּֽר׃ | ṣippōr | tsee-PORE |
Cross Reference
நியாயாதிபதிகள் 3:20
ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.
Tags அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து பாலாகே எழுந்திருந்து கேளும் சிப்போரின் குமாரனே எனக்குச் செவிகொடும்
Numbers 23:18 in Tamil Concordance Numbers 23:18 in Tamil Interlinear Numbers 23:18 in Tamil Image