Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 21:3 in Tamil

Home Bible Numbers Numbers 21 Numbers 21:3

எண்ணாகமம் 21:3
கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலைக் கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர்.

Thiru Viviliam
அவ்வாறே, ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்; அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்; எனவே, அந்த இடத்தின் பெயர் ‘ஓர்மா’* என்று வழங்கியது.

Numbers 21:2Numbers 21Numbers 21:4

King James Version (KJV)
And the LORD hearkened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them and their cities: and he called the name of the place Hormah.

American Standard Version (ASV)
And Jehovah hearkened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them and their cities: and the name of the place was called Hormah.

Bible in Basic English (BBE)
And the Lord, in answer to the voice of Israel, gave the Canaanites up to them; and they put them and their towns completely to destruction: and that place was named Hormah.

Darby English Bible (DBY)
And Jehovah listened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them, and their cities. And they called the name of the place Hormah.

Webster’s Bible (WBT)
And the LORD hearkened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them and their cities: and he called the name of the place Hormah.

World English Bible (WEB)
Yahweh listened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them and their cities: and the name of the place was called Hormah.

Young’s Literal Translation (YLT)
and Jehovah hearkeneth to the voice of Israel, and giveth up the Canaanite, and he devoteth them and their cities, and calleth the name of the place Hormah.

எண்ணாகமம் Numbers 21:3
கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.
And the LORD hearkened to the voice of Israel, and delivered up the Canaanites; and they utterly destroyed them and their cities: and he called the name of the place Hormah.

וַיִּשְׁמַ֨עwayyišmaʿva-yeesh-MA
יְהוָ֜הyĕhwâyeh-VA
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
וַיִּתֵּן֙wayyittēnva-yee-TANE
אֶתʾetet
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
וַיַּֽחֲרֵ֥םwayyaḥărēmva-ya-huh-RAME
אֶתְהֶ֖םʾethemet-HEM
וְאֶתwĕʾetveh-ET
עָֽרֵיהֶ֑םʿārêhemah-ray-HEM
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
שֵׁםšēmshame
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
חָרְמָֽה׃ḥormâhore-MA

Cross Reference

எண்ணாகமம் 14:45
அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள்.

உபாகமம் 1:44
அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.

1 சாமுவேல் 30:30
ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,

சங்கீதம் 10:17
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.

சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

சங்கீதம் 102:17
அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.


Tags கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார் அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்
Numbers 21:3 in Tamil Concordance Numbers 21:3 in Tamil Interlinear Numbers 21:3 in Tamil Image