Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 19:22 in Tamil

Home Bible Numbers Numbers 19 Numbers 19:22

எண்ணாகமம் 19:22
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.

Tamil Easy Reading Version
தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.

Thiru Viviliam
தீட்டுப்பட்டவன் தொடுவதெல்லாம் தீட்டுப்பட்டதாகவே இருக்கும்; அதனைத் தொடுபவன் எவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

Numbers 19:21Numbers 19

King James Version (KJV)
And whatsoever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.

American Standard Version (ASV)
And whatsoever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.

Bible in Basic English (BBE)
Anything touched by the unclean person will be unclean; and any person touching it will be unclean till evening.

Darby English Bible (DBY)
And whatever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.

Webster’s Bible (WBT)
And whatever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until the evening.

World English Bible (WEB)
Whatever the unclean person touches shall be unclean; and the soul that touches it shall be unclean until even.

Young’s Literal Translation (YLT)
and all against which the unclean person cometh is unclean, and the person who is coming against `it’ is unclean till the evening.’

எண்ணாகமம் Numbers 19:22
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
And whatsoever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.

וְכֹ֛לwĕkōlveh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
יִגַּעyiggaʿyee-ɡA
בּ֥וֹboh
הַטָּמֵ֖אhaṭṭāmēʾha-ta-MAY
יִטְמָ֑אyiṭmāʾyeet-MA
וְהַנֶּ֥פֶשׁwĕhannepešveh-ha-NEH-fesh
הַנֹּגַ֖עַתhannōgaʿatha-noh-ɡA-at
תִּטְמָ֥אtiṭmāʾteet-MA
עַדʿadad
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev

Cross Reference

ஆகாய் 2:13
பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.

லேவியராகமம் 5:2
அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

லேவியராகமம் 7:19
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.

லேவியராகமம் 15:5
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

மத்தேயு 15:19
எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

மாற்கு 7:21
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,


Tags தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும் அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்
Numbers 19:22 in Tamil Concordance Numbers 19:22 in Tamil Interlinear Numbers 19:22 in Tamil Image