Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 16:24 in Tamil

Home Bible Numbers Numbers 16 Numbers 16:24

எண்ணாகமம் 16:24
கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.

Tamil Indian Revised Version
கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.

Tamil Easy Reading Version
“கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுண்டார்.

Thiru Viviliam
“கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார்.⒫

Numbers 16:23Numbers 16Numbers 16:25

King James Version (KJV)
Speak unto the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.

American Standard Version (ASV)
Speak unto the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.

Bible in Basic English (BBE)
Say to the people, Come away from the tent of Korah Dathan, and Abiram.

Darby English Bible (DBY)
Speak unto the assembly, saying, Get you up from about the habitation of Korah, Dathan, and Abiram.

Webster’s Bible (WBT)
Speak to the congregation, saying, Withdraw yourselves from about the tabernacle of Korah, Dathan, and Abiram.

World English Bible (WEB)
Speak to the congregation, saying, Get away from around the tent of Korah, Dathan, and Abiram.

Young’s Literal Translation (YLT)
`Speak unto the company, saying, Go ye up from round about the tabernacle of Korah, Dathan, and Abiram.’

எண்ணாகமம் Numbers 16:24
கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
Speak unto the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.

דַּבֵּ֥רdabbērda-BARE
אֶלʾelel
הָֽעֵדָ֖הhāʿēdâha-ay-DA
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
הֵֽעָלוּ֙hēʿālûhay-ah-LOO
מִסָּבִ֔יבmissābîbmee-sa-VEEV
לְמִשְׁכַּןlĕmiškanleh-meesh-KAHN
קֹ֖רַחqōraḥKOH-rahk
דָּתָ֥ןdātānda-TAHN
וַֽאֲבִירָֽם׃waʾăbîrāmVA-uh-vee-RAHM

Cross Reference

எண்ணாகமம் 16:21
இந்தச் சபையை விட்டுப் பிரிந்துபோங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.


Tags கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்
Numbers 16:24 in Tamil Concordance Numbers 16:24 in Tamil Interlinear Numbers 16:24 in Tamil Image