Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 16:16 in Tamil

Home Bible Numbers Numbers 16 Numbers 16:16

எண்ணாகமம் 16:16
பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

Tamil Indian Revised Version
பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

Tamil Easy Reading Version
பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான்.

Thiru Viviliam
பின் மோசே கோராகிடம், “நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும் — நீயும் அவர்களும் ஆரோனும் — நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்;

Numbers 16:15Numbers 16Numbers 16:17

King James Version (KJV)
And Moses said unto Korah, Be thou and all thy company before the LORD, thou, and they, and Aaron, to morrow:

American Standard Version (ASV)
And Moses said unto Korah, Be thou and all thy company before Jehovah, thou, and they, and Aaron, to-morrow:

Bible in Basic English (BBE)
And Moses said to Korah, You and all your band are to come before the Lord tomorrow, you and they and Aaron:

Darby English Bible (DBY)
And Moses said to Korah, Be thou and all thy band before Jehovah, thou, and they, and Aaron, to-morrow.

Webster’s Bible (WBT)
And Moses said to Korah, Be thou and all thy company before the LORD, thou, and they, and Aaron, to-morrow:

World English Bible (WEB)
Moses said to Korah, You and all your company go before Yahweh, you, and they, and Aaron, tomorrow:

Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Korah, `Thou and all thy company, be ye before Jehovah, thou, and they, and Aaron, to-morrow;

எண்ணாகமம் Numbers 16:16
பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
And Moses said unto Korah, Be thou and all thy company before the LORD, thou, and they, and Aaron, to morrow:

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
אֶלʾelel
קֹ֔רַחqōraḥKOH-rahk
אַתָּה֙ʾattāhah-TA
וְכָלwĕkālveh-HAHL
עֲדָ֣תְךָ֔ʿădātĕkāuh-DA-teh-HA
הֱי֖וּhĕyûhay-YOO
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
אַתָּ֥הʾattâah-TA
וָהֵ֛םwāhēmva-HAME
וְאַֽהֲרֹ֖ןwĕʾahărōnveh-ah-huh-RONE
מָחָֽר׃māḥārma-HAHR

Cross Reference

1 சாமுவேல் 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

1 சாமுவேல் 12:7
இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

எண்ணாகமம் 16:6
ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,

2 தீமோத்தேயு 2:14
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.


Tags பின்பு மோசே கோராகை நோக்கி நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள் நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்
Numbers 16:16 in Tamil Concordance Numbers 16:16 in Tamil Interlinear Numbers 16:16 in Tamil Image