Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 15:35 in Tamil

Home Bible Numbers Numbers 15 Numbers 15:35

எண்ணாகமம் 15:35
கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனை முகாமிற்குப் புறம்பே கல்லெறியவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு மோசேயிடம் கர்த்தர், “இவன் சாகவேண்டும். முகாமிற்கு வெளியே அவனைக் கொண்டு போய் அனைவரும் அவன் மேல் கல்லெறியுங்கள்” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் மோசேயிடம், “இந்த மனிதன் கொல்லப்படவேண்டும்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும்” என்றார்.

Numbers 15:34Numbers 15Numbers 15:36

King James Version (KJV)
And the LORD said unto Moses, The man shall be surely put to death: all the congregation shall stone him with stones without the camp.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, The man shall surely be put to death: all the congregation shall stone him with stones without the camp.

Bible in Basic English (BBE)
Then the Lord said to Moses, Certainly the man is to be put to death: let him be stoned by all the people outside the tent-circle.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, The man shall certainly be put to death: the whole assembly shall stone him with stones outside the camp.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, The man shall surely be put to death: all the congregation shall stone him with stones without the camp.

World English Bible (WEB)
Yahweh said to Moses, The man shall surely be put to death: all the congregation shall stone him with stones outside of the camp.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `The man is certainly put to death, all the company stoning him with stones, at the outside of the camp.’

எண்ணாகமம் Numbers 15:35
கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
And the LORD said unto Moses, The man shall be surely put to death: all the congregation shall stone him with stones without the camp.

said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
shall
be
מ֥וֹתmôtmote
surely
death:
to
יוּמַ֖תyûmatyoo-MAHT
put
man
The
הָאִ֑ישׁhāʾîšha-EESH
stone
רָג֨וֹםrāgômra-ɡOME
shall
him
אֹת֤וֹʾōtôoh-TOH
with
stones
בָֽאֲבָנִים֙bāʾăbānîmva-uh-va-NEEM
all
congregation
the
כָּלkālkahl
without
הָ֣עֵדָ֔הhāʿēdâHA-ay-DA
the
camp.
מִח֖וּץmiḥûṣmee-HOOTS
לַֽמַּחֲנֶֽה׃lammaḥăneLA-ma-huh-NEH


Tags கர்த்தர் மோசேயை நோக்கி அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும் சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்
Numbers 15:35 in Tamil Concordance Numbers 15:35 in Tamil Interlinear Numbers 15:35 in Tamil Image