Full Screen ?
 

Neethiman Nan - நீதிமான் நான்

நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின்

1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன்

2. காலயிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்துநரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்

3. ஆண்டவனே என் கற்பாறை
அவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்

4. ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன்
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன்

5. எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புது எண்ணை அபிஷேகம் என்தலை மேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்

6. கர்த்தரின் கண்கள் என் மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும் போது செவிசாய்த்து
மாபெரும் விடுதலை தருகின்றார்

நீதிமான் நான் – Neethiman Nan Lyrics in English

Neethimaan naan neethimaan naan iraththaththaalae kaluvappatta neethimaan – Yesuvin 1. Panaimarampol naan selithonguvaen kaethuru marampol valarnthiduvaen karththarin illaththil naattappattu muthirvayathilum naan kanitharuvaen 2. Kaalayilae um kirupaiyaiyum iravinilae um saththiyaththaiyum paththunarampukal isaiyodu paatippaati makilnthiruppaen 3. Aanndavanae en karpaarai avaridam aneethiyae illai ente mulakkam seythiduvaen selumaiyum pasumaiyumaay valarvaen 4. Raajaavin aatchi varukaiyilae kathiravanaip pol pirakaasippaen aakaayamanndala vinnmeenaay mutivillaa kaalamum oli veesuvaen 5. Ethiriyin valimaiyai maerkolla athikaaram enakkuth thanthullaar puthu ennnnai apishaekam enthalai mael polinthu polinthu makilkinteer 6. Karththarin kannkal en maelae en vaennduthal kaetkintar mantadum pothu sevisaayththu maaperum viduthalai tharukintar

PowerPoint Presentation Slides for the song நீதிமான் நான் – Neethiman Nan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethiman Nan – நீதிமான் நான் PPT
Neethiman Nan PPT

நீதிமான் கர்த்தரின் உம் பொழிந்து இரத்தத்தாலே கழுவப்பட்ட இயேசுவின் பனைமரம்போல் செழிதோங்குவேன் கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் இல்லத்தில் நாட்டப்பட்டு முதிர்வயதிலும் கனிதருவேன் காலயிலே கிருபையையும் இரவினிலே தமிழ்