Full Screen Chords ?
 

Netrum Indrum Endrum - நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே

ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே

Netrum indrum endrum Lyrics in English

Neer seytha athisayam aayiramunndu vivarikka mutiyaathaiyyaa neer seytha nanmaikal ennnniladangaamal ullamae ponguthaiyyaa veraுmai niraintha en vaalvinaiyae olimayamaakkina oruvar neerae siraுmaiyil sornthu poy iruntha ennai uyarangalil aetti vaippavaraejothikalin theyvamae ellaa nanmaikkum oottaுm kaaranaraenaettaுm intum entum maaraa theyvamae engal ataikkalamae ini payamillaiyaekaarmaekam soolnthaalum samuththiram elunthaalum parvathangal nilaippeyarnthaalum poomi nilaimaarinaalum manitharkal patharinaalum Dhevan en ataikkalam entu solvaen nampidum uraividam avarae enpaen isravaelin Dhevan nammudanae yaakko pin Dhevan nam achchaாramae

PowerPoint Presentation Slides for the song Netrum indrum endrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Netrum Indrum Endrum – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு PPT
Netrum Indrum Endrum PPT

Netrum indrum endrum Song Meaning

You have done thousands of miracles
Indescribable?
Benefits of water
Countless
Are you a punk inside?
My life is full of emptiness
You are the enlightened one
I was tired of childhood
He who mounts the heights

Goddess of torches
It is the source of all goodness

Yesterday, today and forever, God
Fear is no longer our refuge

Even if the cloud surrounds and the sea rises
Even if the mountains move and the earth moves
Even if humans panic
I will say that God is my refuge
He is the abode of trust
The God of Israel is with us
After all, God is our source

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் நீர் செய்த தெய்வமே அதிசயம் ஆயிரமுண்டு விவரிக்க முடியாதைய்யா நன்மைகள் எண்ணிலடங்காமல் உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த வாழ்வினையே ஒளிமயமாக்கின ஒருவர் நீரே சிறுமையில் தமிழ்