அடிமையல்ல இனி தனிமையல்
ல (2)
தேவன் உன்னோடு இருக்கி
றார் (2
)
தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த
தெய்வம்
அவர் (2)
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றா
ர் (2)
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்
டார் (2)
– தனிமையல்ல
தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ
உன்னை (2
)
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2
)
எகிப்தின் அதிபதியாய் உன்னத
த்திலே அமர வை
த்தார் (2)
– தனிமையல்ல
பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமா
ய் ஆதரிப்
பார் (2)
உள்ளம்கையிலே உன்னை வரைந்தவர்
(2)
ராஜ முடியாக கையிலே
வைத்து
க் கொள்வார் (2)
– தனிமையல்ல
அடிமையல்ல இனி தனிமையல்
ல (2)
Atimaiyalla Ini Thanimaiyalla (2)
தேவன் உன்னோடு இருக்கி
றார் (2
)
Thaevan Unnodu Irukkiraar (2)
Thanimaiyalla Ini Thanimaiyalla
தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு
Thanimaiyil Vaati Ninta Aakaaraik Kanndu
காண்கிற தேவனாக ஆதரித்த
தெய்வம்
அவர் (2)
Kaannkira Thaevanaaka Aathariththa Theyvam Avar (2)
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றா
ர் (2)
Thanimaiyil Vaadukinta Unnai Kaannkintar (2)
நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்
டார் (2)
Nichchayamaay Unnai Avar Kaividamaattar (2)
– தனிமையல்ல
– Thanimaiyalla
தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
Thaayin Karuvinilae Uruvaakum Munnae
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ
உன்னை (2
)
Peyar Solli Alaiththavar Marappaaro Unnai (2)
தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2
)
Thanimaiyil Siraiyilae Yoseppodu Irunthavar (2)
எகிப்தின் அதிபதியாய் உன்னத
த்திலே அமர வை
த்தார் (2)
Ekipthin Athipathiyaay Unnathaththilae Amara Vaiththaar (2)
– தனிமையல்ல
– Thanimaiyalla
பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும்
Petteduththa Thaay Thanthai Kaivittu Ponaalum
பரம தகப்பன் உன்னை நிச்சயமா
ய் ஆதரிப்
பார் (2)
Parama Thakappan Unnai Nichchayamaay Aatharippaar (2)
உள்ளம்கையிலே உன்னை வரைந்தவர்
(2)
Ullamkaiyilae Unnai Varainthavar (2)
ராஜ முடியாக கையிலே
வைத்து
க் கொள்வார் (2)
Raaja Mutiyaaka Kaiyilae Vaiththuk Kolvaar (2)
– தனிமையல்ல
– Thanimaiyalla
Atimaiyalla Ini Thanimaiyalla Chords Keyboard
atimaiyalla Ini Thanimaiyal
la (2)
thaevan Unnodu Irukki
raar (2
)
thanimaiyalla Ini
Thanimaiyal
la
thanimaiyil Vaati Ninta Aakaaraik Kanndu
kaannkira Thaevanaaka Aathariththa
Theyvam
Avar (2)
thanimaiyil Vaadukinta Unnai Kaannkinta
r (2)
nichchayamaay Unnai Avar Kaividamaat
daar (2)
– Thanimaiyalla
thaayin Karuvinilae Uruvaakum Munnae
peyar Solli Alaiththavar Marappaaro
Unnai (2
)
thanimaiyil Siraiyilae Yoseppodu Irunthavar (2
)
ekipthin Athipathiyaay Unnatha
ththilae Amara Vai
ththaar (2)
– Thanimaiyalla
petteduththa Thaay Thanthai Kaivittu Ponaalum
parama Thakappan Unnai Nichchayamaa
y Aatharip
paar (2)
ullamkaiyilae Unnai Varainthavar
(2)
raaja Mutiyaaka Kaiyilae
Vaiththu
k Kolvaar (2)
– Thanimaiyalla
Atimaiyalla Ini Thanimaiyalla Chords Guitar
Atimaiyalla Ini Thanimaiyalla Chords for Keyboard, Guitar and Piano