Bible

நெகேமியா 6

Nehemiah 6:10 in Tamil

தமிழ்

நெகேமியா 6:10
மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன் நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.

Thiru Viviliam
நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், “நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்.”

Roman Transliteration
Mekathaapeyaelin kumaaranaakiya thelaayaavin makan semaayaa than veettilae ataikkappattirukkumpothu, naan avanidaththil ponaen; appoluthu avan naam iruvarumaay thaevanutaiya veedaakiya aalayaththukkullae poy thaevaalayaththin kathavukalaip poottuvom vaarum; ummaik kontupoda varuvaarkal, iravilae ummaik kontupoda varuvaarkal entan.

Nehemiah 6:10 in Other Translations

King James Version (KJV)
Afterward I came unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

American Standard Version (ASV)
And I went unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

Bible in Basic English (BBE)
And I went to the house of Shemaiah, the son of Delaiah, the son of Mehetabel, who was shut up; and he said, Let us have a meeting in the house of God, inside the Temple, and let the doors be shut: for they will come to put you to death; truly, in the night they will come to put you to death.

Darby English Bible (DBY)
And I came to the house of Shemaiah the son of Delaiah, the son of Mehetabeel, who had shut himself up. And he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple; for they are coming to kill thee; even in the night are they coming to kill thee.

Webster's Bible (WBT)
Afterward I came to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

World English Bible (WEB)
I went to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to kill you; yes, in the night will they come to kill you.

Young's Literal Translation (YLT)
And I have entered the house of Shemaiah son of Delaiah, son of Mehetabeel -- and he is restrained -- and he saith, `Let us meet at the house of God, at the inside of the temple, and we shut the doors of the temple, for they are coming in to slay thee -- yea, by night they are coming in to slay thee.'

நெகேமியா Nehemiah 6:10

மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன் நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

Afterward I came unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

Afterward I וַֽאֲנִי ʾănî uh-NEE
came בָ֗אתִי bôʾ boh
unto the house בֵּ֣ית bayit ba-YEET
of Shemaiah שְֽׁמַֽעְיָ֧ה šĕmaʿyâ sheh-ma-YA
the son בֶן bēn bane
of Delaiah דְּלָיָ֛ה dĕlāyâ deh-la-YA
the son בֶּן bēn bane
of Mehetabeel, מְהֵֽיטַבְאֵ֖ל mĕhêṭabʾēl meh-hay-tahv-ALE
who וְה֣וּא hûʾ hoo
shut up; עָצ֑וּר ʿāṣār ah-TSAHR
and he said, וַיֹּ֡אמֶר ʾāmar ah-MAHR
Let us meet together נִוָּעֵד֩ yāʿad ya-AD
in אֶל ʾēl ale
the house בֵּ֨ית bayit ba-YEET
of God, הָֽאֱלֹהִ֜ים ʾĕlōhîm ay-loh-HEEM
אֶל ʾēl ale
within תּ֣וֹךְ tāwek ta-VEK
the temple, הַֽהֵיכָ֗ל hêkāl hay-HAHL
and let us shut וְנִסְגְּרָה֙ sāgar sa-ɡAHR
the doors דַּלְת֣וֹת delet deh-LET
of the temple: הַֽהֵיכָ֔ל hêkāl hay-HAHL
for כִּ֚י kee
they will come בָּאִ֣ים bôʾ boh
to slay לְהָרְגֶ֔ךָ hārag ha-RAHɡ
thee; yea, in the night וְלַ֖יְלָה layil la-YEEL
will they come בָּאִ֥ים bôʾ boh
to slay thee. לְהָרְגֶֽךָ׃ hārag ha-RAHɡ



Read Full Chapter : Nehemiah 6