நெகேமியா 4:22
அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
அந்த நேரத்தில் நானும் ஜனங்களிடம், “கட்டிடம் கட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் உதவியாளர்களோடு இரவில் எருசலேமிற்குள்ளே தங்க வேண்டும். பிறகு அவர்கள் இரவில் காவல் செய்யவும் பகலில் வேலை செய்யவும் முடியும்” என்று சொன்னேன்.
Thiru Viviliam
அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: “ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்”.
King James Version (KJV)
Likewise at the same time said I unto the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and labour on the day.
American Standard Version (ASV)
Likewise at the same time said I unto the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and may labor in the day.
Bible in Basic English (BBE)
And at the same time I said to the people, Let everyone with his servant come inside Jerusalem for the night, so that at night they may keep watch for us, and go on working by day.
Darby English Bible (DBY)
Likewise at the same time I said to the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and [be for] labour in the day.
Webster’s Bible (WBT)
Likewise at the same time said I to the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and labor in the day.
World English Bible (WEB)
Likewise at the same time said I to the people, Let everyone with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and may labor in the day.
Young’s Literal Translation (YLT)
Also, at that time I said to the people, `Let each with his servant lodge in the midst of Jerusalem, and they have been to us by night a guard, and by day `for’ the work:’
நெகேமியா Nehemiah 4:22
அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,
Likewise at the same time said I unto the people, Let every one with his servant lodge within Jerusalem, that in the night they may be a guard to us, and labour on the day.
Likewise | גַּ֣ם | gam | ɡahm |
at the same | בָּעֵ֤ת | bāʿēt | ba-ATE |
time | הַהִיא֙ | hahîʾ | ha-HEE |
said | אָמַ֣רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
people, the unto I | לָעָ֔ם | lāʿām | la-AM |
Let every one | אִ֣ישׁ | ʾîš | eesh |
with his servant | וְנַֽעֲר֔וֹ | wĕnaʿărô | veh-na-uh-ROH |
lodge | יָלִ֖ינוּ | yālînû | ya-LEE-noo |
within | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
Jerusalem, | יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM |
that in the night | וְהָֽיוּ | wĕhāyû | veh-HAI-oo |
they may be | לָ֧נוּ | lānû | LA-noo |
guard a | הַלַּ֛יְלָה | hallaylâ | ha-LA-la |
to us, and labour | מִשְׁמָ֖ר | mišmār | meesh-MAHR |
on the day. | וְהַיּ֥וֹם | wĕhayyôm | veh-HA-yome |
מְלָאכָֽה׃ | mĕlāʾkâ | meh-la-HA |
நெகேமியா 4:22 in English
Tags அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி
Nehemiah 4:22 in Tamil Concordance Nehemiah 4:22 in Tamil Interlinear Nehemiah 4:22 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 4