Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 3:3 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 3 Nehemiah 3:3

நெகேமியா 3:3
மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

Tamil Indian Revised Version
மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

Tamil Easy Reading Version
செனாவின் மகன்கள் மீன்வாசலைக் கட்டினார்கள். சரியான இடத்தில் உத்திரம் வைத்தனர். அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு கதவுகளை வைத்தனர். பிறகு அந்த கதவிற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

Thiru Viviliam
பின் அசனாவாவின் வழிமரபினர் ‘மீன் வாயிலைக்’ கட்டினர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.⒫

Nehemiah 3:2Nehemiah 3Nehemiah 3:4

King James Version (KJV)
But the fish gate did the sons of Hassenaah build, who also laid the beams thereof, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.

American Standard Version (ASV)
And the fish gate did the sons of Hassenaah build; they laid the beams thereof, and set up the doors thereof, the bolts thereof, and the bars thereof.

Bible in Basic English (BBE)
The sons of Hassenaah were the builders of the fish doorway; they put its boards in place and put up its doors, with their locks and rods.

Darby English Bible (DBY)
And the fish-gate did the sons of Senaah build: they laid its beams, and set up its doors, its locks and its bars.

Webster’s Bible (WBT)
But the fish-gate did the sons of Hassenaah build, who also laid its beams, and set up its doors, its locks and its bars.

World English Bible (WEB)
The fish gate did the sons of Hassenaah build; they laid the beams of it, and set up the doors of it, the bolts of it, and the bars of it.

Young’s Literal Translation (YLT)
and the fish-gate have sons of Hassenaah built, they have walled it, and set up its doors, its locks, and its bars.

நெகேமியா Nehemiah 3:3
மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
But the fish gate did the sons of Hassenaah build, who also laid the beams thereof, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.

וְאֵת֙wĕʾētveh-ATE
שַׁ֣עַרšaʿarSHA-ar
הַדָּגִ֔יםhaddāgîmha-da-ɡEEM
בָּנ֖וּbānûba-NOO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
הַסְּנָאָ֑הhassĕnāʾâha-seh-na-AH
הֵ֣מָּהhēmmâHAY-ma
קֵר֔וּהוּqērûhûkay-ROO-hoo
וַֽיַּעֲמִ֙ידוּ֙wayyaʿămîdûva-ya-uh-MEE-DOO
דַּלְתֹתָ֔יוdaltōtāywdahl-toh-TAV
מַנְעוּלָ֖יוmanʿûlāywmahn-oo-LAV
וּבְרִיחָֽיו׃ûbĕrîḥāywoo-veh-ree-HAIV

Cross Reference

2 நாளாகமம் 33:14
பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,

நெகேமியா 12:39
எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.

நெகேமியா 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

செப்பனியா 1:10
அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

நெகேமியா 3:6
பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

நெகேமியா 6:1
நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,

நெகேமியா 7:1
அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,


Tags மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள் அதற்கு உத்தரம்பாவி அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்
Nehemiah 3:3 in Tamil Concordance Nehemiah 3:3 in Tamil Interlinear Nehemiah 3:3 in Tamil Image