Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 2:2 in Tamil

Nehemiah 2:2 Bible Nehemiah Nehemiah 2

நெகேமியா 2:2
அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாக இருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,

Tamil Easy Reading Version
எனவே அரசன் என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான். பிறகு நான் மிகவும் பயந்தேன்.

Thiru Viviliam
மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார். நானோ மிகவும் அஞ்சினேன்.

Nehemiah 2:1Nehemiah 2Nehemiah 2:3

King James Version (KJV)
Wherefore the king said unto me, Why is thy countenance sad, seeing thou art not sick? this is nothing else but sorrow of heart. Then I was very sore afraid,

American Standard Version (ASV)
And the king said unto me, Why is thy countenance sad, seeing thou art not sick? this is nothing else but sorrow of heart. Then I was very sore afraid.

Bible in Basic English (BBE)
And the king said to me, Why is your face sad, seeing that you are not ill? this is nothing but sorrow of heart. Then I was full of fear;

Darby English Bible (DBY)
And the king said to me, Why is thy face sad, seeing thou art not sick? this is nothing else but sadness of heart. And I was very sore afraid.

Webster’s Bible (WBT)
Wherefore the king said to me, Why is thy countenance sad, seeing thou art not sick? this is nothing but sorrow of heart. Then I was very greatly afraid,

World English Bible (WEB)
The king said to me, Why is your face sad, seeing you are not sick? this is nothing else but sorrow of heart. Then I was very sore afraid.

Young’s Literal Translation (YLT)
and the king saith to me, `Wherefore `is’ thy face sad, and thou not sick? this is nothing except sadness of heart;’ and I fear very much,

நெகேமியா Nehemiah 2:2
அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
Wherefore the king said unto me, Why is thy countenance sad, seeing thou art not sick? this is nothing else but sorrow of heart. Then I was very sore afraid,

Wherefore
the
king
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
said
לִ֨יlee
unto
me,
Why
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
countenance
thy
is
מַדּ֣וּעַ׀maddûaʿMA-doo-ah
sad,
פָּנֶ֣יךָpānêkāpa-NAY-ha
seeing
thou
רָעִ֗יםrāʿîmra-EEM
art
not
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
sick?
אֵֽינְךָ֣ʾênĕkāay-neh-HA
this
חוֹלֶ֔הḥôlehoh-LEH
is
nothing
אֵ֣יןʾênane
else
but
זֶ֔הzezeh

כִּיkee
sorrow
אִ֖םʾimeem
heart.
of
רֹ֣עַֽrōʿaROH-ah
Then
I
was
very
לֵ֑בlēblave
sore
וָֽאִירָ֖אwāʾîrāʾva-ee-RA
afraid,
הַרְבֵּ֥הharbēhahr-BAY
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

நெகேமியா 2:2 in English

appoluthu Raajaa Ennaippaarththu: Nee Thukkamukamaayirukkirathu Enna? Unakku Viyaathiyillaiyae, Ithu Manathin Thukkamae Oliya Vaerontum Alla Entar; Appoluthu Naan Mikavum Payanthu,


Tags அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன உனக்கு வியாதியில்லையே இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார் அப்பொழுது நான் மிகவும் பயந்து
Nehemiah 2:2 in Tamil Concordance Nehemiah 2:2 in Tamil Interlinear Nehemiah 2:2 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 2