நெகேமியா 2:15
அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.
Tamil Indian Revised Version
அன்று இரவிலேயே நான் ஆற்றோரமாகப் போய், மதிலைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாக வந்துவிட்டேன்.
Tamil Easy Reading Version
எனவே, இருட்டில் நான் பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். இறுதியாக நான் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல் வழியாகத் திரும்பி வந்தேன்.
Thiru Viviliam
எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், ‘பள்ளத்தாக்கு வாயில்’ வழியாகத் திரும்பி வந்தேன்.⒫
King James Version (KJV)
Then went I up in the night by the brook, and viewed the wall, and turned back, and entered by the gate of the valley, and so returned.
American Standard Version (ASV)
Then went I up in the night by the brook, and viewed the wall; and I turned back, and entered by the valley gate, and so returned.
Bible in Basic English (BBE)
Then in the night, I went up by the stream, viewing the wall; then turning back, I went in by the door in the valley, and so came back.
Darby English Bible (DBY)
And I went up in the night through the valley, and viewed the wall, and turned back, and entered by the valley-gate and returned.
Webster’s Bible (WBT)
Then I went up in the night by the brook, and viewed the wall, and turned back, and entered by the gate of the valley, and so returned.
World English Bible (WEB)
Then went I up in the night by the brook, and viewed the wall; and I turned back, and entered by the valley gate, and so returned.
Young’s Literal Translation (YLT)
and I am going up through the brook by night, and am measuring about the wall, and turn back, and come in through the gate of the valley, and turn back.
நெகேமியா Nehemiah 2:15
அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.
Then went I up in the night by the brook, and viewed the wall, and turned back, and entered by the gate of the valley, and so returned.
Then went I up | וָֽאֱהִ֨י | wāʾĕhî | va-ay-HEE |
עֹלֶ֤ה | ʿōle | oh-LEH | |
night the in | בַנַּ֙חַל֙ | bannaḥal | va-NA-HAHL |
by the brook, | לַ֔יְלָה | laylâ | LA-la |
and viewed | וָֽאֱהִ֥י | wāʾĕhî | va-ay-HEE |
שֹׂבֵ֖ר | śōbēr | soh-VARE | |
wall, the | בַּֽחוֹמָ֑ה | baḥômâ | ba-hoh-MA |
and turned back, | וָֽאָשׁ֗וּב | wāʾāšûb | va-ah-SHOOV |
and entered | וָֽאָב֛וֹא | wāʾābôʾ | va-ah-VOH |
gate the by | בְּשַׁ֥עַר | bĕšaʿar | beh-SHA-ar |
of the valley, | הַגַּ֖יְא | haggay | ha-ɡA |
and so returned. | וָֽאָשֽׁוּב׃ | wāʾāšûb | VA-ah-SHOOV |
நெகேமியா 2:15 in English
Tags அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய் அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்
Nehemiah 2:15 in Tamil Concordance Nehemiah 2:15 in Tamil Interlinear Nehemiah 2:15 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 2