நெகேமியா 10:38
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
Tamil Indian Revised Version
லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம்.
Tamil Easy Reading Version
அவர்கள் விளைச்சலைப் பெறும்போது லேவியர்களோடு ஆரோனின் குடும்பத்திலுள்ள ஒரு ஆசாரியர் இருக்கவேண்டும். பிறகு லேவியர்கள் அப்பொருட்களை எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும். பிறகு அவர்கள் ஆலய கருவூலத்தில் அவற்றை போடவேண்டும்.
Thiru Viviliam
பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும்.
King James Version (KJV)
And the priest the son of Aaron shall be with the Levites, when the Levites take tithes: and the Levites shall bring up the tithe of the tithes unto the house of our God, to the chambers, into the treasure house.
American Standard Version (ASV)
And the priest the son of Aaron shall be with the Levites, when the Levites take tithes: and the Levites shall bring up the tithe of the tithes unto the house of our God, to the chambers, into the treasure-house.
Bible in Basic English (BBE)
And the priest, the son of Aaron, is to be with the Levites, when the Levites take the tenths: and the Levites are to take a tenth of the tenths into the house of our God, to the rooms, into the store-house;
Darby English Bible (DBY)
And the priest the son of Aaron shall be with the Levites, when the Levites take tithes; and the Levites shall bring up the tithe of the tithes to the house of our God, into the chambers of the treasure-house.
Webster’s Bible (WBT)
And the priest the son of Aaron shall be with the Levites, when the Levites take tithes: and the Levites shall bring up the tenth of the tithes to the house of our God, to the chambers, into the treasure house.
World English Bible (WEB)
The priest the son of Aaron shall be with the Levites, when the Levites take tithes: and the Levites shall bring up the tithe of the tithes to the house of our God, to the chambers, into the treasure-house.
Young’s Literal Translation (YLT)
and the priest, son of Aaron, hath been with the Levites in the tithing of the Levites, and the Levites bring up the tithe of the tithe to the house of our God unto the chambers, to the treasure-house;
நெகேமியா Nehemiah 10:38
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
And the priest the son of Aaron shall be with the Levites, when the Levites take tithes: and the Levites shall bring up the tithe of the tithes unto the house of our God, to the chambers, into the treasure house.
| And the priest | וְהָיָ֨ה | wĕhāyâ | veh-ha-YA |
| the son | הַכֹּהֵ֧ן | hakkōhēn | ha-koh-HANE |
| of Aaron | בֶּֽן | ben | ben |
| shall be | אַהֲרֹ֛ן | ʾahărōn | ah-huh-RONE |
| with | עִם | ʿim | eem |
| the Levites, | הַלְוִיִּ֖ם | halwiyyim | hahl-vee-YEEM |
| when the Levites | בַּעְשֵׂ֣ר | baʿśēr | ba-SARE |
| take tithes: | הַלְוִיִּ֑ם | halwiyyim | hahl-vee-YEEM |
| and the Levites | וְהַלְוִיִּ֞ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| shall bring up | יַֽעֲל֨וּ | yaʿălû | ya-uh-LOO |
| אֶת | ʾet | et | |
| the tithe | מַֽעֲשַׂ֤ר | maʿăśar | ma-uh-SAHR |
| of the tithes | הַֽמַּעֲשֵׂר֙ | hammaʿăśēr | ha-ma-uh-SARE |
| unto the house | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| of our God, | אֱלֹהֵ֔ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| to | אֶל | ʾel | el |
| the chambers, | הַלְּשָׁכ֖וֹת | hallĕšākôt | ha-leh-sha-HOTE |
| into the treasure | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
| house. | הָֽאוֹצָֽר׃ | hāʾôṣār | HA-oh-TSAHR |
Tags லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும் தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்
Nehemiah 10:38 in Tamil Concordance Nehemiah 10:38 in Tamil Interlinear Nehemiah 10:38 in Tamil Image